Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிஸ்டர் ஈஸ்ரன்' ஆணழகன் போட்டி

Featured Replies

article_1434359360-a.jpg

 

 
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட 'மிஸ்டர் ஈஸ்ரன்' ஆணழகன் போட்டியில், மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
 
கிழக்கு மாகாண விளையாட்டு விழா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது. இவற்றில் 'மிஸ்டர் ஈஸ்ரன்' ஆணழகன் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்த போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பெருமளவான வீரர்கள் கலந்துகொண்டனர்.
 
இதனடிப்படையில் இறுதிப்போட்டியில் முதல் இடத்தை, மட்டக்களப்பைச் சேர்ந்த எஸ்.சியாம்குமார் பெற்றுக்கொண்டதுடன், இரண்டாம் இடத்தை  அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.சி.எம்.அஸ்மீர் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பைச் சேர்ந்த எஸ்.புவனசிங்கம் பெற்றுக்கொண்டார்.
 
இறுதி பரிசு வழங்கல் நிகழ்வு கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் கே.மதிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
article_1434359372-b.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.