Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொண்டர்களும் தலைவர்களைப் பின்பற்றி இதயங்களால் இணைகிறார்கள்

Featured Replies

ரணில் அரசுட்ன இதயங்களால் இணைந்திருக்கிறோம் என்று தலைவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டோ என்னவோ தொண்டர்களுமம் பெருமளவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாக ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தமீழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 1000 பேர்வரையில் தயா கமகே முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியி;ல இணைந்துள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

Merely days after the announcement of the general election, one thousand Tamil National Alliance members in the Ampara District joined the United National Party.
 
 
They accepted membership of the party from its National Organizer Daya Gamage.
 
Accordingly, 400 TNA members joined the UNP at a function in Thirukkovil and 600 others joined at a function in Vinayagapuram.
 
The election will be held on August 17. The TNA will contest alone from the electoral districts in Northern and Eastern Provinces. Meanwhile, the UNP will also contest alone.
 
 

ரணில் எப்பவோ இந்த வேலையை தொடங்கி விட்டார் அதனால் தான் மாவையார் மற்றும் சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டது . இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை . இதுவும் இந்த மேதாவிகளின் ராஜதந்திரம் என்று சொல்ல அர்ஜுன் மாதிரி கொள்கை விளக்கமன்வர்கள் முன் வருவர்கள் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.