Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மத்திய கல்லூரியிலேயே வாக்குகள் எண்ணப்படும்! - அரசஅதிபர் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ். மத்திய கல்லூரியிலேயே வாக்குகள் எண்ணப்படும்! - அரசஅதிபர் தகவல்
[Monday 2015-07-06 20:00]
பொதுத் தேர்தலிலுக்கான ஆயத்தங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் எதிர்வரும் 13 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் இன்று தெரிவித்தார்.யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்தித்து தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பில் விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வழமை போன்று, யாழ். மத்திய கல்லூரியை வாக்கெண்ணும் நிலையமாக பயன்படுத்தவுள்ளதாகவும், பரீட்சை காலம் என்ற படியினால். பரீட்சைகளுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பரீட்சைகள் 12 ஆம் திகதியுடன் முடிவடைகின்றதாகவும் கூறினார்.

இதேவேளை, அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தில் வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார். அதனடிப்படையில், குறித்த பகுதியில் வாக்கெடுப்பு நிலையங்களை அமைப்பதற்கான இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. வாக்கெடுப்பு நிலையத்தினை அந்த பிரதேசங்களில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=135425&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.