Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற தேர்தல் 2015 - ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PARLIAMENT ELECTION 2015
வாக்களிப்பு வடிவத்தைப் பார்க்கிறபோது சுதந்திரக்கட்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களை பெறுமென தெரிகிறது.. ரணில் அறுதிப் பெரும்பாண்மையான 113 அங்கத்தவர்களைப் பெற வாய்பில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 அல்லது 17 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. அதனால் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் கை ஓங்கும். அவர் ஏற்கனவே கட்சிக்குள் சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார். ஜனாதிபதி தேசிய அரசு அமைக்கவும் பிரதமரை தேர்ந்தெடுக்கவும் நேரலாம். நாளை அதி காலை 18.08.2015 தந்தி ரிவி விவாதத்தில் கலந்து கொள்கிறேன்.

வாக்களிப்பு வீதம் குறைவு என்று சொல்வதற்க்கு வாய்ப்பில்லை. 2 015 ஜனாதிபதி தேர்தலைவிடக்குறைவு. 2010 நாடாளுமன்ற வீதத்தைவிட மிக அதிகம். திருகோணமலை அம்பாறை மாவட்டங்களுக்கு வெளியில் கூட்டமைப்புக்கு திரான போட்டி தீவிரப்படவில்லை. கூட்டமைப்புக்கு எதிரான போட்டி தீவிரமாகியிருந்தால் இன்னும் சூடு பிடித்திருக்கும்.

நாளைய பகல் மைதிரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ச இழுபறியில் ஆரம்பித்து தேசிய அரசமைக்கும் முயற்ச்சியில் முடிவடையக்கூடும்.

உருவாகிவரும் மைதிரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ச மோதல் இனப்பதட்டத்தை எற்படுத்திவிடக்கூடாது என பிரார்திக்கிறேன்

Edited by poet

தபால் வாக்களிப்பில், ஜனாதிபதி தேர்தலில் கூட, முதலில் சு.க சார்பாக இருந்தது.

2010 ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்கள் வீதத்திலும் பார்க்க, தொடர்ந்து வந்த பொது தேர்தலில் வாக்களித்தவர்கள் வீதம் குறைவு.

காரணம், ஜ.தே.க ஆதரவாளர்கள், தோல்வி நிச்சயம் என்ற விரக்தி நிலையில் வாக்களிக்க போகவில்லை. விளைவு: சு.க 143

இம்முறை, சு.க ஆதரவாளர்கள், அதே மனநிலையில் இருப்பதால் வாக்களிக்கப் போகவில்லை. விளைவு ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.