Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் - ரணில் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேiவாயற்றுவதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் கோரியுள்ளார்.

சற்று முன்னர் அலரி மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இணக்கப்பாடுகளுடன் கூடிய கூட்டு தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேiவாயற்றுவதற்கான இந்த முயற்சியிலிருந்து எவரும் விலகிச் செல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் நீதியானதும் சுயாதீனமானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதியும் தாமும் ஏனைய அனைத்து கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கிராம இராச்சிய முறைமையொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 60 மாத காலத் திட்டமொன்றின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 24 மாதங்களேனும் இந்த திட்டத்தை முன்னெடுக்க அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிளவடைந்து தனித்தனியாக செயற்படுவதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123101/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.