Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமார் சங்ககாராவின் கடைசி டெஸ்ட்....சாதனை வீரனுக்கு ஒரு சல்யூட்...

Featured Replies

சங்கக்காரவின் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று ஆரம்பமாகிறது
2015-08-20 09:38:22

11656_4001409.jpgஇலங்கை, இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, கொழும்பு பி.சர­வ­ண­முத்து அரங்கில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

 

3 போட்­டிகள் கொண்ட இத்­தொ­டரில், காலியில் நடை­பெற்ற முதல் போட்­டியில் 63 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யதால் தற்­போது 1:0 விகிதத்தில் இலங்கை அணி முன்­னி­லையில் உள்­ளது. 

 

அதே­வேளை, இப்­போட்­டி­யா­னது இலங்­கையின் தலை­சி­றந்த கிரிக்கெட் ஜாம்­ப­வான்­களின் ஒரு­வ­ரான குமார் சங்­கக்­கா­ரவின் இறுதி டெஸ்ட் போட்­டி­யா­கவும் இலங்­கையின் சார்பில் அவர் விளை­யாடும் கடைசி சர்­வ­தேச போட்­டி­யா­கவும் அமை­ய­வுள்­ளது.

 

2000 ஆம் ஆண்டு தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ராக தனது முதல் டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டிய குமார் சங்­கக்­கார இது­வரை 133 டெஸ்ட் போட்­டி­களில் 38 சதங்கள், 52 அரைச்­ச­தங்கள் உட்­பட 12350 ஓட்­டங்­களைக் குவித்­துள்ளார். 

 

இந்­திய அணி­யு­ட­னான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யுடன் ஓய்வு பெறப்­போ­வ­தாக குமார் சங்­கக்­கார அறி­வித்­துள்ளார். 

 

11656_4001815.jpgஇந்­நி­லையில், இப்­போட்­டி­யா­னது எமக்கு மிக உணர்ச்­சி­க­ர­மான ஒன்­றாகும்  என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்­துள்ளார். 

 

“கிரிக்கெட் விளை­யாட்டின் பெரும் சிறந்த சேவ­க­ராக மாத்­தி­ர­மல்­லாமல் மிகச் சிறந்த மனி­த­ரா­கவும் குமார் சங்­கக்­கார விளங்­கு­கிறார்” என ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார். 

 

இது குறித்து மெத்யூஸ் மேலும் கூறு­கையில், கடந்த பல வரு­டங்­க­ளாக இலங்­கையின் கிரிக்கெட் துறைக்கும் இலங்கை அணிக்கும் அவர் ஆற்­றிய சேவை­க­ளுக்கு  அவ­ருக்குப் போதி­ய­ளவு நன்றி தெரி­விக்க எம்மால் முடி­யாது. அவ­ருக்கு நாம் உண்­மை­யாக நன்றி கூறு­வ­துடன்.

 

அவரின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் சிறப்­பாக அமைய வாழ்த்­து­கிறோம்.

 

உணர்வு ரீதி­யா­கவும் அவ­ருக்கு இப்­போட்டி மிக கடி­ன­மா­ன­தாக இருக்கும்.

 

ஆனால், சிறப்­பான அனைத்து விட­யங்­க­ளுமே ஒருநாள் முடி­வுக்கு வரத்தான் செய்யும். 

 

11656_4001458.jpgநாம் செய்­யக்­கூ­டிய சிறந்த விடயம் என்­ன­வென்றால், அவ­ருக்­காக இத்­தொ­டரில் நாம் வெற்றி பெறு­வ­துதான். நாம் கடு­மை­யாக பயிற்­சி ­பெற்­றுள்ளோம்.

 

நாம் தயா­ராக இருக்­கிறோம்” என்றார். 

 

வீரர்கள் அறையில் குமார் சங்­கக்­கார எவ்­வா­றான பிர­தி­ ப­லிப்பை வெளிப்­ப­டுத்­தினார் என மெத்யூஸிடம் கேட்­ட­போது, “ஒவ்­வொ­ரு­வ­ரையும் போல் அவர் சிறப்­பாக செயற்­பட்டார்.

 

இப்­போட்­டியில் ஒரு சதத்­துடன் விடை­பெ­று­வ­தற்கு அவர் உறு­தி­கொண்­டி­ருப்பார் என நம்­பு­கிறேன்” என்றார்.

 

வெற்றி குறித்தே கவனம்: கோஹ்லி இதே­வேளை, குமார் சங்­கக்­கா­ரவின் இறுதி டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டு­வது குறித்து இந்­திய அணித்தலைவர் விராட் கோஹ்­லி­யிடம் கேட்­கப்­பட்­ட­போது, “இவ்­வி­ட­யத்தில் எமது கவனம் சித­ற­டிக்­கப்­ப­ட­வில்லை.

 

இப்­போட்­டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யவே நாம் முயற்சிக்கிறோம்” எனத் தெரிவித்தார். 

 

“சங்கக்காரவை நாம் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக நோக்குகிறோம்.

ஆனால், இரு அணிகளினதும் உணர்ச்சிகள் வித்தியாசமானவையாக இருக்கும்' என விராட் கோஹ்லி கூறினார்.

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11656#sthash.V0hsgkWY.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சாதனை வீரனுக்கு ஒரு சல்யூட்...

 

 

சாதனை வீரனுக்கு ஒரு சல்யூட்...

August 20, 2015  

 
 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கராவுக்கு இது தான் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி.

15 வருடங்களுக்கு முன்னர் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்த கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார இன்று நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 12350 ஓட்டங்களைப் பெற்று டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரா்கள் வரிசையில் உலகில் 05ஆவது இடத்திலுள்ள குமார் சங்கக்கார இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • தொடங்கியவர்

11894592_1680497828648084_77975675642341

11922949_1680518795312654_16990997696580

  • தொடங்கியவர்

IMG_1880_zpstcwcrhi6.jpg

  • தொடங்கியவர்

 குமார் சங்ககாரவின் பந்து வீச்சை நீங்கள் பார்த்ததுண்டா?

Edited by நவீனன்

11913240_927976567248343_687008454225052

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

குமார் சங்ககாரவின் சர்வதேச போட்டி அறிமுகம்.- vs Pak -2000

  • தொடங்கியவர்
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் சங்காவுக்கு பிரயாவிடைப் பரிசாக தங்கத் துடுப்பு
news

இடம்பெற்று வரும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார கிரிக்ககெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.

 
இந்நிலையில் இலங்கையின் நட்சத்திரக் கிரிக்கட் வீரர் சங்கக்காரவின் கடந்த கால சேவைகளை கௌரவிக்கும் வகையில் அவருக்கு தங்க முலாம் பூசப்பட்ட துடுப்பு ஒன்றை பரிசளிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
 
கே. மற்றும் எஸ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள இந்த மட்டையில் நீலகோமேதகக் கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
 
இரண்டு மில்லியன் ரூபா செலவில் இந்த நினைவுப் பரிசை கிரிகெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
 
தற்போதைக்கு 37 வயதாகும் சங்கக்கார டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 11 இரட்டைச் சதங்களை அடித்துள்ளார்.
 
தனது 134வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் களமிறங்கியுள்ள சங்கக்கார இந்தப் போட்டியிலும் இரட்டைச் சதம் அடித்தால் உலகின் அதிகூடிய டெஸ்ட் இரட்டைச் சதம் பெற்ற டொன் பிரட்மனின் சாதனையை சமப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=353864208221428949#sthash.eh1BEuxi.dpuf
  • தொடங்கியவர்

11144931_1681075451923655_12129826833234

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

11875219_1077480478937714_65268971093038

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

11921645_1077567602262335_36644390539752

  • தொடங்கியவர்

11921806_1077510165601412_34137038258116

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

220851_zpswc1ixpcb.jpg

Kumar Sangakkara waves to the crowd while fielding in his final Test, Sri Lanka v India, 2nd Test, P Sara Oval, Colombo, 4th day, August 23, 2015

220863_zpsub8hcw5c.jpg

Kumar Sangakkara is given a guard of honour as he walks in to bat, Sri Lanka v India, 2nd Test, P Sara Oval, Colombo, 4th day, August 23, 2015

220865_zps2gctphou.jpg

India players give Kumar Sangakkara a guard of honour as he walks in, Sri Lanka v India, 2nd Test, P Sara Oval, Colombo, 4th day, August 23, 2015

cnfzwjruyaalmhg_zpsn9sryywp.jpg

Kumar Sangakkara walks back to the pavilion for the last time as a Sri Lanka player after being dismissed for 18 runs against India in the second innings of the second Test at P Sara Oval on August 23, 2015.

  • தொடங்கியவர்

11219123_10153556600654313_2668241437018

Personal message from Indian Cricket Team skipper Virat Kohli for Kumar Sangakkara

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விடைபெற்றார் சங்கா

 

 

விடைபெற்றார் சங்கா

August 24, 2015  

 
 
இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து குமார் சங்கக்காரவுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
 
 
  • தொடங்கியவர்

சங்ககாராவை கவுரவித்த விராட் கோலி!

 

ர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறும் சங்ககாராவுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட ஜெர்சி நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

sang.jpg

இலங்கை அணியின் முன்னணி வீரராக கடந்த 15 ஆண்டுகளாக திகழ்ந்த சங்ககாரா இன்றுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். கொழும்பு நகரில் 2வது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன்  இந்திய கிரிக்கெட் வீரர்கள் சார்பில் சங்ககாராவை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி, சங்ககாராவுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட ஜெர்சியை நினைவுப்பரிசாக வழங்கினார். இந்திய அணியின் 269ஆம் எண் ஜெர்சியில் இந்திய வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர். 269 எண் ஜெர்சி கேப்டன் விராட் கோலிக்குரியது ஆகும். முன்னதாக இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், சங்ககாராவுக்கு பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாக்கூர் நினைவு பரிசு வழங்கியது நினைவு கொள்ளத்தக்கது.

koli.jpg

மேலும் சங்ககாரா விடை பெறுவது குறித்து விராட் கோலி ஒரு கடிதமும் எழுதியுள்ளார் அதில் ‘‘அன்பு சங்கக்காரா,  அற்புதமான மனிதரான உங்களுடன் கிடைத்த அறிமுகத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் சம காலத்தில் எனக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிருஷ்டம்தான். கிரிக்கெட்டில் நீங்கள் படைத்துள்ள சாதனைகளை விளக்க வார்த்தைகளே கிடையாது.

பல இளம் வீரர்களுக்கு ஊந்துகோலாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ள நீங்கள்  கிரிக்கெட்டுக்காக அளித்த பங்களிப்புக்காக  நன்றி. நீங்களும் உங்களது குடும்பமும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=51433#

  • தொடங்கியவர்

11951314_1682595438438323_26777710005504

11947407_1682597788438088_58211719635117

11028037_1682597845104749_61733613093702

11953181_1682597495104784_52274968899353

11951999_1682597911771409_23795408173805

11949259_926452487427161_603097676144756

11954826_1682597808438086_56620127655745

 

11954668_1682598255104708_74792399812144

11888008_1682598185104715_85514063424019

11890924_907152419333453_446338131009722

11898761_1682598195104714_85932187839848

 

11013564_1682598518438015_25973154957786

11870700_1682598701771330_45594093537894

11873645_1682598461771354_25758571630521

11885084_1682598391771361_15335986779124

11873774_1682598448438022_50636039700656

11222002_1682597958438071_17838366904194

11885260_1682598275104706_36659033162343

11900000_1682598368438030_60490996832841

11923210_1682598311771369_33206252320864

11951116_1682598535104680_72761980057339

11934949_1682598658438001_39487959049452

11951838_1682598631771337_26106624681082

11924758_1682598035104730_11441770402596

11934951_907152426000119_728020579673816

 

  • தொடங்கியவர்

11225349_1682598741771326_55872829884337

11892051_1682595468438320_48050304246923

11900068_1682598595104674_59946819500405

11900079_1682600118437855_16973841632996

11887942_1682597568438110_13046968664561

 

11885104_1682599155104618_41320604156502

10984474_1682599005104633_17861372929384

11902241_1682599138437953_22593365912281

11960125_1682598998437967_99520171400376

11903877_1682599081771292_30968429099709

11885082_1682599061771294_30194296264965

 

11889577_1682598931771307_64226805408860

11895943_1682599375104596_60553823457392

11902498_1682597518438115_16636629077870

11900032_1682598928437974_96197752023840

11903965_1682597361771464_79410368018136

11903820_1682599291771271_18125369441143

11921691_1682599311771269_79374152986596

 

  • தொடங்கியவர்

11882808_1079202275432201_83351362231094

11904702_907109522671076_507601965320140

 

11896194_907109519337743_301003868234255

  • தொடங்கியவர்

11900124_1682147851816415_84847400706253

  • தொடங்கியவர்

11933413_907180699330625_743570944685167

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.