Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச விசாரணையே அவசியம்! -பா உ. ராதிகா சிற்சபேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு சர்வதேச விசாரணையே அவசியம்! -பா உ. ராதிகா சிற்சபேசன்
[Monday 2015-08-31 20:00]
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய புதிய ஜனநாயக கட்சியின் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபஈய்சன் வலியுறுத்தியுள்ளார்.கனேடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு நடைபெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய புதிய ஜனநாயக கட்சியின் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார்.கனேடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு நடைபெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சர்வதேச விசாரணைகளின் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

அத்துடன் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை குறித்து தனது புதிய ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு வலியுறுத்தி அதனூடாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தவுள்ளதாகவும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகாசிற்சபேசன் தெரிவித்துள்ளார்.அதே நேரம் இம்முறையும் Scarborough North.பகுதியில்மீ ண்டும் தேர்தலில் போட்டி இடுகின்றார் இன்பது குறிப்பிடத்தக்கதாகும்

http://www.seithy.com/breifNews.php?newsID=139526&category=TamilNews&language=tamil

அக்காவை பார்ப்பதா? இல்லை செய்தியை வாசிப்பதா?..............ஒரே குழப்பமாய் இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.