Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசக் குறுந்திரைப்பட விழா யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cinema.jpg

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலை அரங்கில் வெகு கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவினுடைய சின்னமாக யாழ். இசைக்கருவி அறிமுகம் செய்யப்பட்டது.  தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் லெனின் உட்பட பல திரைமுகங்கள் சின்னத்தை வெளியிட்டு வைத்தனர்.

அத்தோடு யூரோப்பியன் பனோராமவின் "போனிக்ஸ்' என்னும் ஜேர்மனிய குறுந்திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் 7 நாள்கள் இடம்பெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் சுமார் 80 குறும் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழாவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் யாழ்ப்பாண பல்ககலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம், வடக்கை சேர்ந்த குறும்பட இயக்குநர்கள், நடிகர்கள், திரைப்பட குழுவினர், தென்னிலங்கை சினிமா நட்சத்திரங்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.     

                                        

http://onlineuthayan.com/news/394

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.