Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் படுகொலை சரண் என்ற சந்தேகநபரை கைதுசெய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவி நாடப்பட்டுள்ளது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜ் படுகொலை சரண் என்ற சந்தேகநபரை கைதுசெய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவி நாடப்பட்டுள்ளது:-

20 அக்டோபர் 2015
ரவிராஜ் படுகொலை சரண் என்ற சந்தேகநபரை கைதுசெய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவி நாடப்பட்டுள்ளது:-

ரவிராஜ் படுகொலை சரண் என்ற சந்தேகநபரை கைதுசெய்ய சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவி நாடப்பட்டுள்ளது:-

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினர்,சரண் என்ற சந்தேகநபரை கைதுசெய்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர்.

சுவிட்சர்லாந்திற்கு தப்பிச்சென்ற சரண் கிழக்குமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் நெருங்கி நண்பர் என தெரிவித்துள்ள பொலிஸ் வட்டாரங்கள் ரவிராஜை படுகொலை செய்வதற்கான துப்பாக்கி இராணுவ அதிகாரியொருவரால் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட அதிகாரிபிரகீத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அதிகாரி ரவிராஜை படுகொலைசெய்வதற்கான துப்பாக்கியை பிள்ளையானிடம் வழங்கியுள்ளார், அவர் அதனை சரண் என்பவரிடம் வழங்கியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125069/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.