Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநாஅரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் இலங்கை பயணமாக உள்ளார்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாஅரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் இலங்கை பயணமாக உள்ளார்: குளோபல் தமிழ் செய்தியாளர்:-

21 அக்டோபர் 2015

ஐநா அரசியல் விவகாரங்களிற்கான உதவிசெயலாளர் நாயகம் இலங்கை பயணமாக உள்ளார்: குளோபல் தமிழ் செய்தியாளர்:-
ஐக்கியநாடுகளின்அரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இலங்கைக்கு அடுத்த சில நாட்களில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் சமீபத்திய அமர்வின்போது இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.


ஜென்காவின்  விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட சகலதரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும் அவர் இலங்கையின் சமாதானத்தைகட்டியெழுப்புவதற்கான  முயற்சிகளிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவார்.


மேலும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகளின் 70வது வருட நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்வார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125114/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.