Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த நிவாட் கப்ரால் ஏற்பாட்டில்புலிகளின் 40 தொன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது?

Featured Replies

மகிந்த நிவாட் கப்ரால் ஏற்பாட்டில்புலிகளின் 40 தொன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது?

 


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் ஆகியோரின் உத்தரவுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் 40 தொன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டள்ளது.


யப்பானிய நிறுவனமான ஜப்புட்டா ஹோல்டிங்ஸ் ஊடாக சுயிஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திற்கே இந்த தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி 1 கிலோ தங்கம் 46 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் ஈடுபட்ட இடைத்தரகர்களுக்கு ஒரு கிலோ தங்கத்திற்கு 2000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் வினைதிறன் அற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

யப்பானிய நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்த தங்கம் குமரன் பத்மநாதன் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் தங்கமாக இருக்கலம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தங்க விற்பனையில் யப்பான் நிறுவனத்தின் இடைத்தரகராக கொழும்பு வெள்ளவத்தை இலக்கம் 145/2 கயாவீதி என்ற விலாசத்தில் வசிக்கும் ராஜகோபால் கார்த்தீபன் அடையாள (அட்டை இலக்கம் 83343342v) என்பவரே செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பரிவர்த்தனை மூலம் கிடைக்கப் பெறும் பணத்தை 8 பேருடன் பங்கிட்டுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை சம்பத் சமிந்த கமகே என்ற சட்டத்தரணியே தயாரித்து வழங்கியுள்ளார். இதன்படி ஒருவருக்கு 750 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பணத்திற்கான வங்கிக் கணக்கு விபரங்களும் வெளியாகி உள்ளன.

1)    டபிள்யு கே.ஈ.ஜே.ஏ. சோவிஸ், வங்கி கணக்கிலக்கம் - 004031479826078 – செலான் வங்கி – மகரகம கிளை.


2)    ஏன்.வை.சீ.எஸ். குமார - வங்கி கணக்கிலக்கம் - 8430002649 – கொமர்சரல் வங்கி – சிலாபம் கிளை.


3)    கே.ஜெயராணி - வங்கி கணக்கிலக்கம் - 204-2-001-4-0004005 – மக்கள் வங்கி தலமையக கிளை.


4)    ஏச்.எம்.ஜீ.எஸ். கே. சேனவிரட்ண - வங்கி கணக்கிலக்கம் - 061020042575 ஹட்டன் நஸ்னல் வங்கி கல்கிசைக் கிளை.


5)    ஐ.பீ.யு கருணாரட்ண - வங்கி கணக்கிலக்கம் - 72013332 - இலங்கை வங்கி சீதுவைக் கிளை.


6)    கே.எம்.ஐ. சமரசிங்க - வங்கி கணக்கிலக்கம் - 1013- 5020 – 8535 – சம்பத் வங்கி மகரகம கிளை.


7)    ஐவ.என். இலங்கக் கோண் - வங்கி கணக்கிலக்கம் - 84400157221 – கொமர்சல் வங்கி.


8)    ஏஸ். சுசிதரன் - வங்கி கணக்கிலக்கம் - 88000157221 – கொமர்சல் வங்கி.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125421/language/ta-IN/--40--.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா!:rolleyes:

 

இன்று 30 ஒக்டோபர் 2015 தங்கத்தின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு 36,700 யூஎஸ் டொலர் என்க.

 

1 இம்பீரியல் தொன் = 1,016 கிலோகிராம்

40 இம்பீரியல் தொன் = 40,640 கிலோகிராம்

மொத்தப் பெறுமதி இன்றைய விலையில் =1,491,488,000 யூஎஸ் டொலர் :unsure:

 

1 யூஎஸ்  தொன் = 907 கிலோகிராம் 

40 யூஎஸ் தொன் = 36,280 கிலோகிராம்

மொத்தப் பெறுமதி இன்றைய விலையில் = 1,331,476,000 யூஎஸ் டொலர் :unsure:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் ஒரு நாட்டையே கைப்பற்றியுள்ளது. அப்படிப் பார்க்கப்போனால் இந்தத் தங்கம் ஒரு பகுதிதான்.:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.