Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க விளையாட்டு மைதானத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு:16 பேர் படுகாயம்

Featured Replies

அமெரிக்க விளையாட்டு மைதானத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு:16 பேர் படுகாயம்

 

நியூ ஓர்லியான்ஸ்: அமெரிக்காவின் விளையாட்டு மைதானம் ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து  அமெரிக்காவில்  
பதட்டம் நிலவுகிறது. 

அமெரிக்காவின், நியூ ஓர்லியான்ஸ் நகரில் உள்ள  பன்னிஃப்ரெண்ட் பார்க் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதைக் காண்பதற்காக சுமார் 500 பேர் மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர்கள் சிலர் கூட்டத்தை நோக்கி சரமாரியாகச்  சுட்டனர்.

america%20attaack.jpg

இதில் 16 பேர் படு காயமடைந்தனர், சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார் ஆம்புலன்சுடன் விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள யுனிவர்சிட்டி  மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் துப்பாக்கிச்சூட்டில் 2 மர்மநபர்கள் ஈடுபட்டதாகக்  கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=55427

  • கருத்துக்கள உறவுகள்

காவல் துறையின் கூற்றுப்படி பூங்காவில் அனுமதி இன்றி இசை காணொளி{ music video } படமாக்கப்பட்டதாகவும் தாம் (காவல்துறை} அதனை நிறுத்த வந்து கொண்டிருத்ததாகவும் அதற்கிடையில் துப்பாக்கி தாரி{கள்} சுட்டுவிட்டு மறைந்து விட்டாதாகவும் கூறப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.