Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதிகளுக்காக உயிர்நீத்த மாணவனின் உடல் தீயில் சங்கமம்

Featured Replies

கைதிகளுக்காக உயிர்நீத்த மாணவனின் உடல் தீயில் சங்கமம்
 
கைதிகளுக்காக உயிர்நீத்த மாணவனின் உடல் தீயில் சங்கமம்
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்த பின்னர், ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் உடல், கந்தன்காடு இந்து மயானத்தில் இன்று  தகனம் செய்யப்பட்டது.
 
இந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டது.  மாணவனின் இறுதிக் கிரியைகள் கோப்பாய் வடக்கிலுள்ள அவரது வீட்டில் நடைபெற்று, கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் உடல் மயானத்துக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 
 
மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இறுதிநிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
  • தொடங்கியவர்
இறுதிக் கிரியை...
 

article_1448618006-student-%283%29.jpg

-எம்.றொசாந்த்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்த பின்னர், ரயில் முன் பாய்ந்து மரணமடைந்த இராஜேஸ்வரன் செந்தூரனின் உடல், கந்தன்காடு இந்து மயானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (27) தகனம் செய்யப்பட்டது.

இந்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டது. 

மாணவனின் இறுதிக் கிரியைகள் கோப்பாய் வடக்கிலுள்ள அவரது வீட்டில் நடைபெற்று, கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் உடல் மயானத்துக்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இறுதிநிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

article_1448618024-student-%282%29.jpg

article_1448618054-student-%281%29.jpg

article_1448618101-student-%284%29.jpg

article_1448618206-jaffnaaaa.jpg

- See more at: http://www.tamilmirror.lk/160104/%E0%AE%87%E0%AE%B1-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AF-#sthash.amv2FEeg.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.