Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொஹமட் சியாம் படுகொலை : வாஸ் குணவர்தன, மகன் மற்றும் நால்வருக்கு மரணத் தண்டனை

Featured Replies

மொஹமட் சியாம் படுகொலை : வாஸ் குணவர்தன, மகன் மற்றும் நால்வருக்கு மரணத் தண்டனை

 
 
 
 

வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள்  பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் நான்கு நபர்கள் உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது.Mohamed-Shiyam-murder-case.jpg
 
பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பில்  முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்த்தன, நான்கு பொலிஸ் கான்ஸ்டபில்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட போதே நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியது. 

 இந்த கொலை வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படும் என்று கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி அறிவித்திருந்ததோடு இந்த வழக்கின் தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/11/27/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.