Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு! 
[Monday 2015-11-30 09:00]

போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள உள்நாட்டு பொறிமுறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கமாட்டாது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது

கடந்த வார இறுதியில் கூடிய சங்கத்தின் உறுப்பினர்கள், நாட்டின் அரசியலமைப்பு, பங்காளார்களின் நம்பிக்கை என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த விடயத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கையாக இருக்காது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் ஜெனீவா இணக்கம், உதாலகம அறிக்கை, பரணகம அறிக்கை என்பவற்றின் அடிப்படையில் நல்லிணக்கம் தொடர்பில் இன்னும் பரந்துபட்ட நடவடிக்கைகள் தேவை என்பது உணரப்படுகிறது. இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய ஜனாதிபதியினால் முன்னாள் நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டமையை சட்டத்தரணிகள் சங்கம் ஆட்சேபித்துள்ளது. நடைமுறையில் திறமையான நீதிபதிகள் சேவையில் உள்ளபோது முன்னாள் நீதிபதியின் அவசியம் இல்லை என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=145952&category=TamilNews&language=tamil

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு!  article-doc-651y-6Vv7uaCGT-HSK1-52_634x4

.. இதில் சுமந்திரனின் நிலைப்பாடு என்ன??????????????

பி.கு: இலங்கையின் பிரபல்யம் வந்த சட்டத்தரணி, முன்னாள் பிரதம நீதியரசருக்காக முன்னணியில் நின்று குத்தி முறிந்தவர் ... என்பதனால் இக்கேள்வி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, no fire zone said:

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு!  article-doc-651y-6Vv7uaCGT-HSK1-52_634x4

.. இதில் சுமந்திரனின் நிலைப்பாடு என்ன??????????????

பி.கு: இலங்கையின் பிரபல்யம் வந்த சட்டத்தரணி, முன்னாள் பிரதம நீதியரசருக்காக முன்னணியில் நின்று குத்தி முறிந்தவர் ... என்பதனால் இக்கேள்வி!

அது வேறை இது வேறை...

எதை செய்தாலும் எதிர்த்து கூக்குரல் எல்லா தரப்பிலும் எதுவும் செய்யாத கோஸ்டிகள் இருக்கு ,

இவர்களை தாண்டித்தான் உலகம்  இயங்குது tw_astonished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.