Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் பொலிசாருக்கு கலகம் அடக்கப் பயிற்சி கொடுக்கிறது ஸ்கொட்லன்ட்யார்ட்! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொலிசாருக்கு கலகம் அடக்கப் பயிற்சி கொடுக்கிறது ஸ்கொட்லன்ட்யார்ட்! 
[Wednesday 2015-12-02 07:00]

போராட்டங்கள், கலகங்கள் போன்றனவற்றை தடுப்பது குறித்து ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸ் அதிகாரிகள், இலங்கைப் பொலிஸாருக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் கலகங்களின் போது மனித உரிமை மீறல்கள் இன்றி எவ்வாறு கலகங்களில் ஈடுபடுவோரை கலைப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கும் நோக்கில் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸ் ஆலோசகர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

இந்த ஸ்கொட்லன்ட்யார்ட் அதிகாரிகள் நேற்று இலங்கை பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். கொழும்பு பிராந்தியத்திற்குத் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட தலைமையில் நடைபெற்ற இந்தப் சந்திப்பில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை உயர் பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

கலகங்கள், போராட்டங்கள் நடத்தப்படும் போது மனித உரிமை மீறல்கள் இன்றி எவ்வாறு அவற்றை கலைப்பது என்பது தொடர்பில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றும் வழிமுறைகள் பற்றி ஸ்கொட்லன்ட்யார்ட் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். எதிர்வரும் காலங்களில் கொழும்பில் இடம்பெறக்கூடிய போராட்டங்கள், கலகங்கள் மற்றும் சட்டவிரோத பேரணிகளை எவ்வாறு கலைப்பது எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இலங்கைப் பொலிஸாருக்கு ஸ்கொட்லன்ட்யார்ட் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=146066&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

60 வருடத்திற்கு முதல் இதை சொல்லி கொடுத்திருந்தால் இவ்வளவு மனித உரிமை மீறல்களும் நடந்திருக்காது....

  • கருத்துக்கள உறவுகள்

 IsIs ஐ எப்படி அடக்குவது என அடுத்ததாக சொல்லி கொடுக்கப்படுமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.