Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென ஆஸி செனட்டர் கோரிக்கை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென ஆஸி செனட்டர் கோரிக்கை:
02 டிசம்பர் 2015
  வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென ஆஸி செனட்டர் கோரிக்கை:
வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்த இராணுவத்தினரை அகற்ற வேண்டுமென அவுஸ்திரேலிய செனட்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மாவீர தின கொண்டாட்டங்களில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாடசாலை மாணவர் ஒருவர் தற்கெலை செய்துகொண்டமை குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரம் மற்றும் நீதிக்காக எந்தவொரு தமிழரும் இனியும் உயிர்த்தியாகம்செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான துயரச் சம்பவங்கள் மீளவும் இடம்பெறுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களுக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் தொடர்ச்சியாக தாம் பாராளுமன்றில் குரல் எழுப்பப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த இராணுவத்தை வடக்கு கிழக்கிலிருந்து அகற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126491/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மிக இலகுவான தீர்வு. இராணுவத்தையும் எடுத்து பயங்கரவாத சட்டத்தையும் எடுக்க  சனம் நிம்மதியாக இருக்கும். இதுக்கு இமானுவல் வாறார் அவர் வாறார் என்று எத்தனை ஏமாத்து வித்தைகளை சிங்களவர்கள் காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

மிக இலகுவான தீர்வு. இராணுவத்தையும் எடுத்து பயங்கரவாத சட்டத்தையும் எடுக்க  சனம் நிம்மதியாக இருக்கும். இதுக்கு இமானுவல் வாறார் அவர் வாறார் என்று எத்தனை ஏமாத்து வித்தைகளை சிங்களவர்கள் காட்டுகிறார்கள்.

இலகுவாக தீர்வை கொடுத்தால் சிங்கங்கள் எப்படி அரசியல் செய்யிறதாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.