Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரவையின் உபகுழுவில் பங்கேற்க இன்று யாழ். வருகிறார் சிவா பசுபதி! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரவையின் உபகுழுவில் பங்கேற்க இன்று யாழ். வருகிறார் சிவா பசுபதி! 
[Sunday 2016-01-03 09:00]

புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி இடம்பெறவுள்ளார். இதற்கான அங்கீகாரத்தை பேரவை வழங்கியுள்ளது. பேரவையின் முதலாவது கன்னி அமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோது சிவா பசுபதியை சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரதிநிதியாக சிவா பசுபதி செயற்படுவார் என்றும் புதிய அரசியல் யாப்பில் வடக்கு, கிழக்கு மாகாணம் இணைந்த சுயாட்சி தொடர்பான விடயங்களை சேர்ப்பது மற்றும் அதிகாரபகிர்வுகள் குறித்து உப குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் சிவா பசுபதி கலந்துரையாடுவார் எனவும் பேரவையின் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, பேரவை உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று சிவா பசுபதி நேற்று அவுஸ்ரேலியாவில் இருந்து கொழும்புக்கு வந்துள்ளார் என்றும் இன்று யாழ்ப்பாணம் வருவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=148437&category=TamilNews&language=tamil

இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது அனால் வேறு பத்திரிகைகளில் வரவில்லை

Former AG rejects Wigneswaran’s invitation to join TPC

Former Sri Lankan Attorney General and constitutional expert, Shiva Pasupathy, has “rejected outright” Northern Province Chief Minister C.V.Wigneswaran’s invitation to join the Tamil People's Council (TPC) as his personal representative on the sub-committee on constitutional reform, sources close to Pasupathy told Express on Monday.

Australia-based Pasupathy, who had gone to Jaffna on a private visit last week, was contacted by Wigneswaran over the phone and requested to be his representative on the sub-committee. But Pasupathy told him bluntly that he did not think that forming a separate outfit like the TPC was “appropriate” at a time when serious attempts were being made to find a solution to the Tamil question within Lanka and Tamil unity was the need of the hour. Wigneswaran doggedly persisted, but Pasupathy was unyielding. Finally, Wigneswaran hung up in a huff, sources said.

................................

http://www.sundaytimes.lk/92062/former-ag-rejects-wigneswarans-invitation-to-join-tpc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.