Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ரசிகர்கள் நியூசிலாந்து மைதானத்தை விட்டு திடீர் வெளியேற்றம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
srilankan_fans_001.jpg
நியூசிலாந்தில் கிரிக்கட் போட்டியொன்றை பார்வையிடச் சென்ற இலங்கை ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறற்றப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து பொலிஸாரும் மைதான பாதுகாவலகர்களும் இவ்வாறு இலங்கை ரசிகர்களை வெளியேற்றியுள்ளனர்.

பாடல் பாடி ட்ரம் இசைக்கருவியை வாசித்து வந்த ரசிகர்களே மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் பொலிஸார் ரசிகர்களை வெளியேற்றியுள்ளனர்.

எவ்வித விளக்கமும் அளிக்காது தம்மை மைதானத்தை விட்டு வெளியேற்றியதாக கிரிக்கட் போட்டியைச் பார்வையிடச் சென்றிருந்த திலினி விஜேசிங்க என்ற யுவதி தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தமது கடமைகளை செய்திருந்தாலும்ää போட்டியை மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை இழக்க நேரிட்டதாகத் தெரிவத்துள்ளார்.

இவ்வாறு இலங்கை ரசிர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டமைக்கு நியூசிலாந்து ஊடகங்களும் சமூக வலையமைப்புக்களும் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நியூசிலாந்தின் ஈடன் மைதானத்தில் நடைபெற்ற டுவன்ரி20 போட்டியை பார்வையிடச் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

srilankan_fans_002.jpg

srilankan_fans_003.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ரசிகர்கள் என்றாலே துவேசிகள் தான் ......பிடித்து வெளியில் போடத்தான் வேண்டும் ...
சமீபத்தில் இலங்கை வந்த Enrique Iglesias  கூட இலங்கையின் துவேசத்தின் உச்சத்தை ரசித்து விட்டு தான் சென்றார் 

  • கருத்துக்கள உறவுகள்

eight_col_security.jpg?1452449681

சாரம் கட்டி ரசிக்க போயிருக்கினம்.கிவிகூட்டம் சிங்கத்தை பெண்டுஎடுக்க பாவம் .

http://www.radionz.co.nz/news/national/293837/cricket-security-accused-of-drumming-up-trouble

Eden Park security doing a good job of confiscating dangerous musical instruments, making sure fun doesn't break out. #NZvSL

தமிழ்வின் நல்லாத்தான் கூவுது 

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.