Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் குரலின் இறுதிவணக்க நிகழ்வு படங்கள்

Featured Replies

20-12-2006-baala-5.jpg

20-12-2006-baala-4.jpg

20-12-2006-baala-1.jpg

20-12-2006-baala-3.jpg

ஆ..ஆ..ஆஆஆஆஆஆஆஆஆஆஆ..நன்றி ஈழவா.....அந்த முகம்.......ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

  • தொடங்கியவர்

20-12-2006-baala-5.jpg

1-5.jpg

3-3.jpg

2-2.jpg

4-1.jpg

5-1.jpg

7.jpg

  • தொடங்கியவர்

8.jpg

9.jpg

10-1.jpg

11-2.jpg

12-1.jpg

14.jpg

15.jpg

16.jpg

  • தொடங்கியவர்

17.jpg

18.jpg

19.jpg

20.jpg

நான் நினைக்கிறன் ஈழவன் லண்டனில.....மதிக்கிறோம்...

  • தொடங்கியவர்

இல்லையப்பா நான் சிட்னியில் நிதர்சனத்தில் வந்ததை தான் போட்டென் ஆனால் ஒரே பெருமிதப்பாக இருக்குது இவ்வளவு சனம் ஒரு மனிதனின் இறுதி நிகழ்வுக்கு .சன சமுத்திரம் ரோயல் பமிலி மரணவீட்டை முறியடிக்கிறது எனக்கு ஒரு கவலை பொரூளாதாரீதியாக நானும் பலமாக இரூந்திருந்தால் நானும் லண்டனில் இண்டைக்கு நிண்டிருப்பன் .எம் தேசத்தின் குரலுக்கு என்மனக்கோயிலில் அஞ்சலி செலுத்துகின்றேன்

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

2006122002-solh.jpg

20-12-2006-b-2.jpg

20-12-2006-b-1.jpg

2006122003-solh.jpg

  • தொடங்கியவர்

20_12_06_balasingham_funeral_06_591.jpg

20_12_06_balasi_funeral_435.jpg

மெல்பேனில் தன் மருமகனுக்கு அஞ்சலி செலுத்தும் அடெல் அன்ரியின் தாயார்

19_12_06_anton_bala_435_59112_200.jpg

மெல்பேனில் அடெல் அன்ரியின் குடும்பத்தினர் தேசத்தின் குரலின் நினைவஞ்சலி நிகழ்வில்

19_12_06_anton_bala_435_02-1.jpg

இணைப்புக்கு நன்றி ஈழவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசத்தின்குரலுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வீரவணக்கம்

http://www.tamilvoice.dk/index.php?option=...5&Itemid=38

தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல்லாயிரக்காண தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்து தமது அஞ்சலியை செலுத்தியதை கண்கூடாக காண முடிந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரலுக்கு தமிழீழ தேசியத் தலைவர் வீரவணக்கம் செலுத்தினார்

[புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006, 21:45 ஈழம்] [தாயக செய்தியாளர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறையொன்றில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் "தேசத்தின் குரல்" பாலசிங்கத்தின் திருஉருவப்படத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வில் தேசியத் தலைவரின் துணைவியார், அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன்.தியாகம், கேணல் துர்க்கா உள்ளிட்ட தளபதிகள், போராளிகள் எனப் பலரும் பங்கேற்று மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தினர்.

லண்டனில் இறுதி நிகழ்வு நடைபெற்ற சமநேரத்தில் தாயகத்திலும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

20061220018ye6.jpg

20061220019oz8.jpg

20061220020ma6.jpg

20061220021dj8.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மையெல்லாம் கலங்கவிட்டு தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்த அண்ணன் பாலசிங்கத்தின் பூதவுடலுக்கு நேரே சென்று அவர் பாதங்களில் மலரிட்டு வணங்கும் சந்தர்ப்பம் இன்று இலண்டனில் கிடைக்கப்பெற்றவர்களில் யானும் ஒருவன். காலையிலிருந்து கடும் குளிரையும், பனிப் புகைமூட்டத்தையும் பொருட்டாக எண்ணாது பல்லாயிரக்கணக்கில் உலகெங்கிலும் இருந்து வந்த உறவுகள், அரசியல் பிரமுகர்கள் பலர். அனைத்து நிகழ்வுகளும் மிகவும் சிறப்பாக ஒழுங்குபடுத்தப் பட்டிருந்தன. குளிரில் நீண்ட வரிசைகளில் மணிக்கணக்கில் நின்றுகொண்டிருந்த மக்களுக்கு தேநீர், சிற்றூண்டிகள் அளித்து அவர்களை அன்புடன் நேசித்தவர்களுக்கும் நன்றி கூறவேண்டும். பனிமூட்டம் விலகியதும் பகலவன் தனது கதிர்களை வீசி அனைவரையும் அணைத்தான். அண்ணன் பாலசிங்கத்தையும் தனது ஒளிக்கரங்களால் அணைத்தான். இலண்டனில் இந்தக் குளிர் காலத்தில் காலதேவன் கூட தன் கருணையைக் காட்டியதை கண்கூடாகக் காணக் கூடியதாக இருந்தது.

அண்ணனின் ஆத்மா சாந்தியடையட்டும்.

ஈழத்தமிழர்களின் தாயகக் கனவு நனவாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.