Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே

ஆண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

பெண் : நீ உடுத்தி போட்ட உடை
என் வயதை மேயுமடா
ஆண் : நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமாய் ஆகுமடி

பெண் : இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே
கூச்சப்பட்டு போகிறதே

ஆண் : சடையாலே நீ இழுக்க
இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல்
வந்து வேகிறதே

பெண் : என்னை திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்

ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்

ஆண் : குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ்
சங்கத்தமிழ் ஆனதடி

பெண் : அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை
ஆயுள் வரை தூருமடா

ஆண் : என்னை மறந்தாலும்
உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன்.......!

--- அழகூரில் பூத்தவளே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஏதேதோ எண்ணம் வந்து
என் நெஞ்சை தைத்து போக
நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேந்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய்


உன்னை தொட்டு வந்த பின்னால்
காற்றில் எதொ மாற்றம் கண்டேன்
வாசம் வண்ணம் பூசிகொண்டு
தென்றல் வந்து நிற்க கண்டேன்
போகும் வழி எங்கும் மௌனம் என்னை கிள்ளும்
மீண்டும் திறந்து செல்வோம்
பயணம் எங்கே முடிந்தால் என்ன
உன்னை தாங்குவேன் நான் வீழ்ந்திடும் வரை


தோளில் மெல்ல சாயும் முடி
பூக்கும் புது தொப்புள் கொடி
தாகம் கொண்டே உள்ளம் வெந்தால்
தீர்வை தரும் உந்தன் மடி
அன்னை தந்தை சொந்தம் உயிர் தொடும்
பந்தம் எல்லாமே ஆனாயே நீயே
உயிரின் தடம் அழியும் முன்னால்
உன்னை பார்த்திட நான் வேண்டியே நிற்பேன்

நீ சொன்ன வார்த்தை எல்லாம்
நான் ஓதும் வேதம் ஆக
என்னை உன் கண்ணில் கண்டு கொள்ளவா
தோள் தொட்டால் வானில் நீந்தி செல்லவா
தேந்துளி பேச்சில் சேர்த்தாய்
தித்திப்பை நெஞ்சில் வார்த்தாய் ........!

--- ஏதேதோ எண்ணம் வந்து ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா

ஆண் : முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா

ஆண் : எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்

பெண் : இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்

ஆண் : தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்

பெண் : இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்

பெண் : ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு

ஆண் : கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு

பெண் : நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை

ஆண் : தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்

பெண் : சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய் .......!

--- முதல் கனவே முதல் கனவே ---
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : ஹே ஒத்த சொல்லால
என் உசிா் எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள
ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஆண் : ஏ பொட்ட காட்டுல
ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு

ஆண் : அட பட்டாம் பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து
போனவ தான் தொட்ட பின்னால
ஏதோ ஆனேன்டா

ஆண் : என் பவுடா் டப்பா
தீா்ந்து போனது அந்த
கண்ணாடியும் கடுப்பு ஆனது
நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே

ஆண் : ஒன்னும் சொல்லாம
உசுர தொட்டாயே மனச
இனிக்க வெச்ச சீனி மிட்டாயே

ஆண் : ஏ கட்ட வண்டி கட்டி
வந்து தான் அவ கண்ணழக
பாா்த்து போங்கடா அட கட்டு
சோறு கட்டி வந்து தான் அவ
கழுத்தழக பாத்து போங்கடா

ஆண் : பொண்ணு கருப்பட்டி
கண்ணு தீப்பெட்டி மென்னு
தின்னாலே ஒரு வாட்டி …………!

--- ஒத்த சொல்லால ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

பெண் : மாருகோ மாருகோ
மாருகயீ ஜோருகோ
ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ
மாருகயீ ஜோருகோ
ஜோருகோ ஜோருகயீ

பெண் : காசுகோ காசுகோ
பூசுகோ பூசுகோ மாலையில்
ஆடிகோ மந்திரம் பாடிக்கோ

ஆண் : கண்மணி
பொன்மணி கொஞ்சு
நீ கெஞ்சு நீ மாலையில்
ஆடு நீ மந்திரம் பாடு நீ

ஆண் : சம்பா சம்பா
அடி ரம்பா ரம்பா இது
சோம்பேறி பூஞ்சிரிப்பா

பெண் : கொம்பா கொம்பா
இது வம்பா வம்பா நீ
கொம்பேறி மூக்கனப்பா
ஹோய் ஹோய்

ஆண் : ஏய் சும்மா சும்மா
பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்குதம்மா

பெண் : ஏ கும்மா கும்மா
அடி யம்மா யம்மா உன்
கும்மாளம் தாங்கிடுமா

ஆண் : ஆசையாக பேசினால்
போதாதம்மோய் தாகத்தோடு
மோகம் என்றும் போகாதம்மா

பெண் : ஆத்திரம் காட்டினால்
ஆகாதய்யா அச்சத்தோடு
நாணம் என்றும் போகாதய்யா

ஆண் : ஏத்துக்கடி என்ன
சேர்த்துக்கடி வாலிபம்
ஆடுது வெப்பமோ ஏறுது

பெண் : நான் சின்னப்
பொண்ணு செவ்வாழை
கண்ணு நீ கல்யாண
வேலி கட்டு

ஆண் : என் செந்தாமரை
கைசேரும் வரை நான்
நின்றேனே தூக்கம் கெட்டு

பெண் : உன் ஆசை
என்ன உன் தேவை
என்ன நீ லேசாக காத கடி

ஆண் : என் எண்ணங்களை
நான் சொல்லாமலே
நீ இந்நேரம் கண்டு பிடி

பெண் : கேக்குது கேக்குது
ஏதோ ஒன்னு பார்த்து
பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு

ஆண் : அட தாக்குது
தாக்குது ஊதக்காத்து
தள்ளி தள்ளி நிக்குற
ஆளை பார்த்து

பெண் : காலம் வரும்
நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ
ஆசைய தீர்த்துக்கோ .......!

--- மாருகோ மாருகோ ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : நீல வானம் நீயும்
நானும் கண்களே பாஷையாய்
கைகளே ஆசையாய் வையமே
கோயிலாய் வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம்
கூடுவோம் இனி நீயென்று
நானென்று இருவேறு
ஆளில்லையே

ஆண் : ஏதேதோ தேசங்களை
சேர்க்கின்ற தேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசந்தனை

ஆண் : காதல் என்று பேர்
சூட்டியே காலம் தந்த
சொந்தம் இது என்னைப்போலே
பெண் குழந்தை உன்னைப் போல்
ஒரு ஆண் குழந்தை நாம் வாழ்ந்த
வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு
உயிர்தானடி

குழு : பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிறத்தாண்டு பலகோடி
நூறாயிரம்

ஆண் : ஆறாத காயங்களை
ஆற்றும் நம் நேசந்தனை
மாளாத சோகங்களை
மாய்த்திடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு
கைவந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி .......!

--- நீல வானம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை

ஆண் : நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை

ஆண் : ஓ சாந்தி சாந்தி
ஓ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி

ஆண் : ஏன் சென்றாய்
சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஆண் : ஏதோ ஒன்று என்னை
ஈா்க்க மூக்கின் நுனி மா்மம்
சோ்க்க கள்ளத்தனம் ஏதும்
இல்லா புன்னகையோ
போகன்வில்லா

ஆண் : நீ நின்ற இடமென்றால்
விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

ஆண் : என்னோடு வா வீடு
வரைக்கும் என் வீட்டை பாா்
என்னை பிடிக்கும் இவள் யாரோ
யாரோ தொியாதே இவள் பின்னால்
நெஞ்சே போகாதே

ஆண் : இது பொய்யோ
மெய்யோ தொியாதே
இவள் பின்னால் நெஞ்சே
போகாதே போகாதே..

ஆண் : தூக்கங்களை
தூக்கிச் சென்றாய்
ஆண் : ஏக்கங்களை தூவிச்
சென்றாய் உன்னை தாண்டி
போகும் போது
ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு

ஆண் : நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே நீ சூடும்
பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதல் இல்லை

ஆண் : என் ஜீவன் ஜீவன்
நீதானே என தோன்றும்
நேரம் இதுதானே நீ இல்லை
இல்லை என்றாலே என்
நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

ஆண் : ஏன் சென்றாய்
சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி..........!

--- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே
உன் மேல் பிழை ஹோ

ஆண் : நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை

ஆண் : தூக்கங்களை
தூக்கிச் சென்றாய்
பெண் : தூக்கிச் சென்றாய்
ஆண் : ஏக்கங்களை தூவிச்
சென்றாய் உன்னை தாண்டி
போகும் போது
பெண் : போகும் போது
ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு

ஆண் : நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே நீ சூடும்
பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதல் இல்லை

ஆண் : என் ஜீவன் ஜீவன்
நீதானே என தோன்றும்
நேரம் இதுதானே நீ இல்லை
இல்லை என்றாலே என்
நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

ஆண் : நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை

ஆண் : ஓ சாந்தி சாந்தி
ஓ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி

ஆண் : ஏன் சென்றாய்
சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி........!

--- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!   

பெண் : கடலில் மீனாக
இருந்தவள் நான் உனக்கென
கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே

பெண் : ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஆண் : கண்ணே தடுமாறி
நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய்
ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்
உருகி உருகி உன்னை எண்ணி
ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

பெண் : ஓடும் நீரில் ஓர்
அலைதான் நான் உள்ளே
உள்ள ஈரம் நீதான் வரம்
கிடைத்தும் நான் தவற
விட்டேன் மன்னிப்பாயா அன்பே

ஆண் : காற்றிலே ஆடும்
காகிதம் நான் நீதான்
என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில்
முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே

ஆண் & பெண் : அன்பிற்கும்
உண்டோ உண்டோ அழைக்கும்
தாழ் அன்பிற்க்கும் உண்டோ
அழைக்கும் தாழ் ஆர்வல
புண்கண்ணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர்
பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன்
புல்லிறேன் நெஞ்சம் கலத்தல்
உருவது கண்டு

பெண் : ஏன் என் வாழ்வில்
வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர்
போலே தோன்றி அனைவரும்
உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை
நனைத்திடும் நேரம் .........!

--- மன்னிப்பாயா மன்னிப்பாயா ---


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : ஷா லா லா
ஷா லா லா ரெட்டை
வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி
பெண் இந்த பூமியிலா

பெண் : செ செ செ
செவ்வந்தி என் தோழி
சாமந்தி வெற்றிக்கு
எப்போதும் நான்
தானே முந்தி

பெண் : கொட்டும்
அருவி வி வி என்னை
தழுவி வி வி அள்ளிக்கொள்ள
ஆசை கள்வன் இங்கே
வருவானோ

பெண் : மரங்களே மரங்களே
ஒற்றை காலில் இருப்பதேன்
என்னவோ என்னவோ தவமா

பெண் : நதிகளே நதிகளே
சத்தம் போட்டு தான்
நடப்பதேன் கால்களின்
விரல்களே கொலுசா

பெண் : பாரதி போல
தலைப்பாகை கட்டியதே
தீக்குச்சி நெருப்பில்லாமல்
புகை வருதே அதிசயமான
நீர்வீழ்ச்சி

பெண் : இடையை ஆட்டி
நடையை ஆட்டி ஓடும்
ரயிலே சொல் நாட்டியமா
ஹேய் நாட்டியமா

பெண் : தாய் முகம்
பார்த்த நாள் தாவணி
போட்ட நாள் மறக்குமா
மறக்குமா நெஞ்சே

பெண் : மழைத்துளி
ரசித்ததும் பனித்துளி
ருசித்ததும் கரையுமா
கரையுமா கண்ணில்

பெண் : ஹைதர் கால
வீரன்தான் குதிரை ஏறி
வருவானோ காவல்
தாண்டி என்னை தான்
கடத்திக்கொண்டு போவானோ

பெண் : கண்ணுக்குள்
முதல் நெஞ்சுக்குள்
வரை ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ யாரவனோ.......!

 

--- ஷா லா லா, ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

                                                                  
 

ஆண் : மச்சான் பேரு
மதுர நீ நின்னு பாரு எதிர

ஆண் : உருமி உருமி மேளம்
இவ உரச உரச தாளம் கூந்தல்
முதல் பாதம் வரை இவகோடி
ரூபா ஏலம்

ஆண் : உடுக்க உடுக்க
இடுப்பே இது எந்த நாட்டு
நடப்பே தத்தளிக்கும் தேரழகு
தக்காளி பழ செவப்பே

ஆண் : ஹே எட்டு கட்டி
பாடுவேன் வூடு கட்டி
ஆடுவேன் பட்டி தொட்டி
சேர்ந்து வந்தா பட்ட கத்தி
வீசுவேன்

ஆண் : நாளு நல்ல நாளுதான்
நடப்பதெல்லாம் தூளுடா நூறு
கோடி ஆளுகிட்ட என்னை பத்தி
கேளுடா

ஆண் : அழகான முகமே
ஹலோ ஹலோ சுகமே
சுட்டு விரல் தொட்டு புட்டா
தீ பிடிக்கிது நகமே

ஆண் : நெருப்பு நெருப்பு
கோழி இவ நெருங்கி வந்த
தோழி வேர்வையிலே
தீயணைக்கும் வித்தய
கத்துக்கோடி

ஆண் : அருவி அருவி
பாய்ச்சல் நான் உனக்குள்
ஆடும் நீச்சல் அலை போல
நான் விளையாடினால்
இறங்காதோ உந்தன் காய்ச்சல்

ஆண் : படபடக்கும் சிட்டுடா
பனாரசு பட்டுடா தங்கத்தால
செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா

ஆண் : ஒத்தையாக ஓட
வா ஓடி விளையாடவா
பத்து விரல் காத்திருக்கு
பந்தல் ஒன்னு போடவா

ஆண் : அழகான திருடி
எனக்குள்ளே இருடி
கொஞ்சி கொஞ்சி
பேசிக்கலாம் கொஞ்ச
நேரம் கூடி ஓஹோ ஓஓ
 

குழந்தை : மச்சான் பேரு
மதுர நீ நின்னு பாரு எதிர

ஆண் : நான் ரெக்கை
கட்டி பறந்து வரும்
ரெண்டு காலு குதிரை
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

ஆண் : ஹோய் பறையடிச்சா
பாட்டு வரும் உரையடிச்சா
ஆட்டம் வரும் கட்டி வெல்லம்
உன்ன பார்த்தா கட்டெறும்பு
கூட வருமே ........!

--- மச்சான் பேரு மதுர ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஏ டுர்ரா டும்முன்னு
மேளத்த கொட்டுறதும்

பெண் : ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும்

ஆண் : மோரா
தயிரான்னு கன்னத்த
கடையிறதும்

பெண் : ஊரா ஊர்
ஊரா சுத்துறதும்

ஆண் : { இப்போ
இல்லாட்டி எப்போ

பெண் : ஹே போறா
புட்றான்னு என்ன நீ
தொரத்துரதும் ….ம்ம்

ஆண் : சந்தனக்கல்லு
சந்தனக்கல்லு உன்னோடைய
இடுப்புல பார்த்தேன்

பெண் : சக்கர மில்லு
சக்கர மில்லு உன்னோடைய
உதட்டுல பார்த்தேன்

ஆண் : ஏ தக்காளி
தோட்டமே பப்பாளி
கூட்டமே முக்காலி
போட்டு நிக்குற

பெண் : ஹே வண்டூர
பூவுதான் நண்டூர மேனி
தான் தண்டூரா போட்டு சொல்லுற

ஆண் : தூங்கா நிழலுல
புல்லாங்குழலுல நீயும்
நானும் ஜோடியா பாட்டு பாடலாம்

 

பெண் : ஹை பொம்மலாட்டமே
கண்ண காட்டுமே நெஞ்சிக்குள்ள
செங்க சூல போட்டே

ஆண் : ஹே போட்டுத்தாக்குமே
காயமாக்குமே சதையல்ல
அது ஒரு சாட்ட

பெண் : அத்திக்கா மச்சமும்
ஆலங்கா மிச்சமும் ஆசைக்கா
நானும் காட்டவா

ஆண் : ஏலக்கா வயசையும்
ஜாதிக்கா மனசையும் அக்கக்கா
நானும் பாக்கவா

பெண் : ஹே அம்பாரி
கொண்டையும் அலங்கார
தண்டையும் வேணான்னு
சொல்லுதே வெக்கத்தோடு தான்......!

 

--- ஏ டுர்ரா டும்முன்னு ---
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : நிரா நிரா நீ என் நிரா…
திரா திரா நினைத்திரா…
நொடி சுகம் தரா…
வழி யுகம் விடா…

 

ஆண் : போகாதே அழகே…
இனி தாங்காதே உயிரே…
எனை தோண்டாதே திமிரே…
பகல் வேஷம் போடாதே…

ஆண் : உன்னை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

 

ஆண் : நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு…
வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன்…
உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும்…
ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன்…

ஆண் : உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை…
படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன்…
உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும்…
பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன்…

ஆண் : மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய்…
மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய்…
உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய்…
பிழைத்திடுவேன் அடி…

ஆண் : தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன…
கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன…
இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை…
கனவாய் கலைந்திடுமா…

ஆண் : உனை தீராமல் பிடித்தேன்…
உயிரின் உள்ளே மறைத்தேன்…
வெளியில் கொஞ்சம் நடித்தேனே…

பெண் : விழியிலே ஒரு கீறலே…
விழுந்ததே தெரியாமலே…
தரையிலே நிழல் வேகுதே…
தனிமையை அறியாமலே…

பெண் : நினைவுகள் விளையாடுதே…
நிஜம் அது புரியாமலே…
இதழ்களும் திறக்காமலே…
இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும்…....!

--- நிரா நிரா நீ என் நிரா  ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : { ஒருவர் மீது
ஒருவர் சாய்ந்து ஓடம்
போலே ஆடலாம்
ஆடலாம் } (2)

பெண் : ஒருவர் சொல்ல
ஒருவர் கேட்டு பாடல்
நூறு பாடலாம் பாடலாம்

ஆண் : சொட்டு தேனை
போல் சொல்லும்
வார்த்தைகள் பட்டு
பூவை போல் பார்க்கும்
பார்வைகள்

ஆண் : சொர்கம் தேடி
செல்லட்டும் ஆசை
எண்ணங்கள் அங்கெல்லாம்
பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்

பெண் : சொல்லி தாருங்கள்
பள்ளி பாடங்கள் இன்னும்
என்னென்ன மன்னன் லீலைகள்

பெண் : தங்க பாவை
அங்கங்கள் உங்கள்
சொந்தங்கள் தத்தை
போல் மெத்தை மேல்
ஏந்தி கொள்ளுங்கள்

ஆண் : கட்டு காவல்கள்
விட்டு செல்லட்டும் கன்னி
பெண் என்னை பின்னி
கொள்ளட்டும்

பெண் : { மையல் பாதி
என்னோடு மீதம் உன்னோடு } (2)
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
போதை கொண்டாடு ........!

 

--- ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி

ஆண் : பொன்மான்
விழி தேடி மேடை
கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம்
நாடுதே சங்கமம்

பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன் தாளம்
தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஓஓஓஓ

ஆண் : காலை வேலை
பாடும் பூபாளம்
பெண் : மன்னா இனி
உன் தோளிலே படரும்
கொடி நானே பருவ பூ தானே

ஆண் : பூமஞ்சம்
உன்மேனி எந்நாளில்
அரங்கேறுமோ

 

பெண் : { தேவை யாவும்
ஆண் : ஹே ஹே
ஹே ஹே
பெண் : தெரிந்த பின்னும்
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோ } (2)

பெண் : பூவை நெஞ்சில்
நாணம் போராடும்

ஆண் : ஊர் கூடியே
உறவானதும் தருவேன்
பல நூறு பருக கனி சாரு

பெண் : தளிராதோ
என்மேனி தாங்காது
உன் மோகம் ......!

--- ஆகாய கங்கை ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்

ஆண் : மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி

ஆண் : நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
 

ஆண் : குறுநகை கோலத்தில் தாமரை
கோடைகாலத்து வான்மழை
குறுநகை கோலத்தில் தாமரை
கோடைகாலத்து வான்மழை

ஆண் : கார்த்திகை திங்களின் தீபங்கள்
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்

ஆண் : அறுசுவை நிரம்பிய பாற்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
அறுசுவை நிரம்பிய பாற்குடம்
ஆடும் நடையே நாட்டியம்

ஆண் : ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை ......!
 

--- அவள் ஒரு நவரச நாடகம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் மற்றும் குழு :
{என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்} (2)

பெண் மற்றும் குழு :
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
பெண் : எதுவோ மோகம்

பெண் : கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்

பெண் : கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற

பெண் : காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான் ........!


--- என்னுள்ளே என்னுள்ளே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : பூங்காற்று புதிதானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

ஆண் : {வருகின்ற காற்றும்
சிறு பிள்ளையாகும்} (2)
மரகதக் கிள்ளை மொழி பேசும்
பூவானில் பொன்மோகமும் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

ஆண் : {நதி எங்கு சொல்லும்
கடல் தன்னைத் தேடி} (2)
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ….....!

 

--- பூங்காற்று புதிதானது ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

 
 
M.அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
F.அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
M.காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
 
M.வாலைப் பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம்
F.போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம் எதுவென
விளக்கிடு கொஞ்சம்
M.இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ
F.மிச்சங்கள் என்னென்ன
நாளை என்று கூறவில்லையோ.
 
M.மீனிருக்கும் கண்ணில்
நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ..
F.நினைவிருக்கும் நெஞ்சில்
நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ
M.அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடா..தோ
F.அம்மம்மா நாணத்தில்
ஆடையிட்டு மூடக்கூடாதோ .......!
 
--- அவள் ஒரு பச்சைக்குழந்தை ---
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : என் அன்னை செய்த பாவம்
நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது
என் அன்னை செய்த பாவம்

பெண் : நம் கண்கள் செய்த பாவம்
நாம் காதல் கொண்டது
இதில் கடவுள் செய்த பரிகாரம்
பிரிவு என்பது பிரிவு என்பது

பெண் : இரவெனவும் பகலெனவும்
இரண்டு வைத்தானே
அந்த இறைவன் அவன் மனதை மட்டும்
ஒன்று வைத்தானே

பெண் : ஒரு மனதில் ஒரு விளக்கை
ஏற்றி வைத்தானே
அதில் ஒளியிருக்க வழியை மட்டும்
மூடிவிட்டானே
என் அன்னை செய்த பாவம்

பெண் : உறவினராம் பறவைகளை
நீ வளர்த்தாயே
அதில் ஒரு பறவை நானும் என்றே
நினைத்திருந்தேனே

பெண் : சிறிய கூண்டு எனக்கு மட்டும்
திறக்கவில்லையே
அது திறந்த போது என் சிறகு
பறக்கவில்லையே.......!

--- என் அன்னை செய்த பாவம் ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

ஆண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

ஆண் : காலைத் தழுவி நிக்கும்
கனகமணிக் கொலுசு யம்மா
நானாக மாற இப்போ
நெனைக்குதம்மா மனசு

பெண் : உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு ஐயா
ஒன்னும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு

ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான் நல்ல கத தான்

பெண் : தோல தொட்டு ஆள ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு
சம்மதத்தக் கூற

ஆண் : சந்தனங்கரச்சுப்
பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு

பெண் : மாமரத்து கீழே நின்னு
மங்கையவ பாட
அந்த மங்கை குரலில்
மனம் மயங்கியது யாரு

ஆண் : பூமரத்துக் கீழிருந்து
பொண்ணூ அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து
புலம்பியது யாரு

பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும்
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்

ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா
கூட ஒரு மால
வாங்கி வரும் வேள பொண்ணு
வாசமுள்ள சோல

பெண் : தாலிய முடிக்கும்
வேளைய நெனச்சு
தேடுது மனசு
பாடுது வயசு…......!

--- மாங்குயிலே பூங்குயிலே ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே

பெண் : இன்று வந்த
இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
அன்பு பொங்கவோ

பெண் : குயிலே போ
போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது
என் ராகம்

பெண் : அத்தை மகன்
கொண்டாட பித்து மனம்
திண்டாட அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ

பெண் : புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி
கொடுப்பேன் ஓஹோ

பெண் : மன்னவனும்
போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்

பெண் : உத்தரவு போடும்
நேரமே முத்து நகை
பெட்டகத்தை முந்தி
திறப்பேன்

பெண் : மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு அது
வாசல் தேடுதே

பெண் : காலம் இங்கு
கூண்டாக வந்த இன்பம்
வேம்பாக இன்று வரை
எண்ணி இருந்தேன் ஓஹோ

பெண் : பிள்ளை தந்த
ராசாவின் வெள்ளை
மனம் பாராமல் தள்ளி
வைத்து தள்ளி இருந்தேன்
ஓஹோ

பெண் : என் வயிற்றில்
ஆடும் தாமரை கை
அசைக்க கால் அசைக்க
காத்து வளர்ப்பேன் கற்பகத்து
போா்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும்என்று சேர்த்து முடிப்பேன் .......!

--- குயில் பாட்டு ---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : பூங்கதவே தாள் திறவாய்
பூங்கதவே தாள் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

பெண் : நீரோட்டம் போலோடும்
ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹா ஹா ஆனந்தம்
ஆடும் நினைவுகள் பூவாகும்

ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய தாகம்..ம்ம்.

ஆண் : திருத் தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை
ஆடும் தோரணம் எங்கெங்கும்

பெண் : மாலை சூடும் மங்கையிடம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…......!

---  பூங்கதவே தாள் திறவாய்  ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை

ஆண் : என் அன்பே என் அமுதே
இந்த காயம் ஆறிவிடும் தூங்கு
என் கண்ணே என் மணியே
உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு

ஆண் : கடவுளின் உருவம் எதுவென
மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்
சேற்றிலே வளர்ந்த தாமரை
மலரைப் போலவே நீ தோன்றினாய்

ஆண் : பூமியிது புனிதமில்லை
ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது
தீயிலுமே நீந்தி வர
நீ இன்று கற்றுக்கொள் நல்லது

ஆண் : இந்த உலகம் என்பது
இன்ப துன்பம் உள்ள பாதையடா
நீ முட்டிமோதி எழ
வழிகள் சொல்லித்தரும் கீதையடா

ஆண் : நதியிலே விழுந்த இலையென
உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்
அலைவரும் அடுத்த திருப்பத்தில்
உனது கரை எதிரிலே தோன்றிடும்

ஆண் : வேர் எங்கோ செடி எங்கோ
நீ இங்கே தனியாய் பூக்கிறாய்
வழி தவறி வீட்டில் வந்த
பறவையைப் போலவே பார்க்கிறாய்

ஆண் : நீ கடவுள் எழுதி வைத்த
மண்ணில் வந்த ஒரு கவிதையடா
அதன் இடையில் இரு உயிர்கள்
செய்த எழுத்துப்பிழை பாவமடா........!

 

--- ஆராரோ பாட இங்கு தாயுமில்லை ---

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : { ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய்
நீ போனாய் என் நெஞ்சம்
என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உன்னை
பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய் இனி
என்னைவிட்டு எங்கும் செல்ல
மாட்டாய் மாட்டாய் மாட்டாயே } (2)

ஆண் : மௌனம் என்னும்
சாட்டை வீசி என்னைக்
கீறாதே மாலைத்தென்றல்
பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வா வா என் பக்கம் தேடல்
கொஞ்சம் ஊடல் கொஞ்சம்
நீ யார் பக்கம்

பெண் : ஏதோ ஒன்று
என்னைத் தள்ள நதிகளின்
ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல்
தேய்ந்தேன்

பெண் : நானும் நீயும்
பேசும்போது தென்றல்
வந்ததே பேசிப்போட்ட
வார்த்தை எல்லாம்
அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை
ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால்
வேண்டாம் என்பாயா

ஆண் : ஓஹோ திரும்பிய
பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே
சென்றாய்.......!

--- ஏனோ ஏனோ ---

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய் Minnambalam Login1Nov 08, 2024 11:58AM நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (நவம்பர் 😎 பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டிற்கு முன்பு வரை விஜய்யை ஆதரித்து சீமான் பேசி வந்தார். மாநாட்டின் போது திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்று விஜய் பேசியதற்கு சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து “சீமான் அவரது இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் அதை தங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” என தவெக நிர்வாகி சம்பத் குமார் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் தான் தவெக தலைவர் விஜய் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக சீமான் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.   https://minnambalam.com/political-news/tvk-vijay-wishes-seeman-on-his-birthday/
    • அஞ்சு வயசுப் பொடியள் மாதிரி மைக்கைப் பிடிச்சுக்கொண்டு சுத்துறவையை வாயைப் பிளந்துகொண்டு பார்க்கும் கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் எனக்கு எரிச்சல்வரும்😆
    • சுமந்திரன் கண்ட பகல் கனவு! November 7, 2024   — அழகு குணசீலன் — பொதுத்தேர்தல் களநிலவரங்களின்படி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிரணியின் ஆதரவு தேவைப்படும் என்பது வெளிச்சமாகிறது. இதற்கு சிங்கள, சோனக தரப்பில் இருந்து ஆதரவைப்பெறுவதற்கு அவர்  முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தமிழ்தரப்பின் தமிழ்த்தேசிய, இணக்க அரசியல் பலவீனத்தை பயன்படுத்தி ஆதரவைப் பெறுவது இலகுவானது என்று கருதி இருக்கக்கூடும். அதேவேளை ஒரு தரப்பில் மட்டும் தங்கியிருக்காமல் இரண்டு தரப்புக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து வீடு இல்லையென்றால் வீணை என்ற நிலையில் தான் அநுரவின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன.     தன்னை வந்து சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனுடனும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் ஜனாதிபதி என்ன பேசினார் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் தெற்கில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தான் வடக்கு தமிழ்தலைவர்களுடன் பேசுகிறேன், தொடர்பில் இருக்கிறேன் என்று ஜனாதிபதி அநுரகுமார பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சை அல்லது ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து படம் எடுத்துக்கொண்ட போது இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தை தமிழ் அரசியல் வாதிகள் அரைகுறையாக விளங்கிக்கொண்டு அல்லது தங்கள் விருப்பத்திற்கு அதற்கு அர்த்தம் கற்பித்து பூனையை ஆனையாக்கி  தங்களை அமைச்சராக கனவு கண்டிருக்கிறார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது.  அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறோம் என்று இவர்கள் சொன்னதன் அர்த்தம் அநுரவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது.  இதுவும் ஆதரவுக்கு சாராயத்தவறணை கேட்டதுபோல் அமைச்சர் பதவி கேட்டல்.  இது ஊழலா? இல்லையா? என்.பி.பி.யிடம் தான் கேட்கவேண்டும். சுமந்திரன், டக்ளஸை அநுர நம்புவதற்கு வெறுமனே பாராளுமன்ற இடைவேளை இலைக்கஞ்சி  மற்றும் தனிப்பட்ட சந்திப்பும் -உரையாடலும் மட்டும் காரணமல்ல. அதற்கும் மேலாக காரணங்கள் உண்டு. என்.பி.பி.யின் அல்லது ஜே.வி.பி.யின் ஈழப்போர் குறித்த நிலைப்பாட்டிற்கும்,  இவர்கள் இருவரின் நிலைப்பாட்டிற்கும், அநுரகுமார திசாநாயக்கவின் நிலைப்பாட்டிற்கும் முக்கிய அம்சங்களில் வேறுபாடு இல்லை. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை சுமந்திரனும், டக்ளசும் பயங்கரவாதப்போராட்டம் என்பவர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்பவர்கள். இறுதியுத்தத்தில் நடந்தது இனவழிப்பு அல்ல என்பவர்கள். சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவையற்றது அல்லது அதை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பவர்கள். இதன் மூலம் மறைமுகமாக இராணுவம் தண்டிக்கப்படாத உள்ளக பொறிமுறைக்கு ஆதரவு வழங்குபவர்கள். ஒட்டு மொத்தத்தில் அநுரகுமாரவின் கடந்த காலத்தை  மறைக்க அவர் இனவாதியல்ல என்றும் வெள்ளையடிப்பவர்கள்.  மறு பக்கத்தில் அமைச்சரவையில் ஒரு தமிழரையாவது வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் ஜனாதிபதிக்கு உள்ளது. அண்மைக்காலமாக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சுமந்திரன் அமைச்சர் பதவி பற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கிறார். அமைச்சர் பதவியையிட்டு பரிசீலிக்க தயாராக இருப்பதாக பல தடவைகள் அறிவித்துள்ளார். அது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்கும் போது புளகாங்கிதம் அடைகிறார். ஜே.வி.பி. யாழ்.மாவட்ட அமைப்பாளர் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை அழைத்து வந்து யாழில் ஊடகச்சந்திப்பு நடாத்தி  இவர்களின் பிரச்சார யுக்தியை மறுத்திருந்தபோதும் சுமந்திரன் அமைச்சர் பதவி குறித்து தொடர்ந்தும் பேசி வந்தார். சிலவேளை அது தனக்கல்ல டக்ளஸ்க்கு என்று நினைத்தார் போலும். இதனால் தான் அமைச்சராவதை நியாயப்படுத்தும் வகையில் சில நகர்வுகளை  தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தார். தேர்தலின் பின்னர் இது குறித்து மக்கள் அறிந்திருந்தார்கள் என்றும் தமிழரசுக்குக்கிடைத்த தேர்தல் வெற்றி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான தமிழ்மக்களின் அங்கீகாரம் என்றும் சுமந்திரன் அறிவிக்கக்காத்திருந்தார். இதே பாணியில் தான் சுமந்திரன் சம்பந்தரை பதவி விலக கோரியபோதும்  திருகோணமலை மக்கள் எனது முதுமையை அறிந்துதான் தனக்கு வாக்களித்ததாகவும் அது மக்களின் அங்கீகாரம் என்றும் கூறி சம்பந்தர் பதவிவிலக மறுத்திருந்தார்.  அண்மையில்  ஒரு கூட்டத்தில் செல்லையா குமாரசூரியர், கதிர்காமர் ஆகியோருடன் மு.திருச்செல்வத்தை ஒப்பிட்டு சுமந்திரன் பேசியிருந்ததும் மற்றொரு காய்நகர்வு. இதன் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படாத, நியமிக்கப்பட்ட கடந்தகால தமிழ் அமைச்சர்கள் போன்று தான் செயற்பட மாட்டேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட திருச்செல்வம் போல் செயற்படுவேன் என்பதாகும். தேவை ஏற்பட்டால் அமைச்சர் பதவியை திருச்செல்வம் போன்று இராஜினாமாச் செய்வேன் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார். நல்லையா, கே.டபிள்யு.தேவநாயகம், செ.இராசதுரை ஆகியோரை சுமந்திரன் பெயர் குறிப்பிடாதற்கும், ஏன்? டக்ளஸ் தேவானந்தாவை பெயர் குறிப்பிடாததற்கும் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று தனது நிலைப்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முயற்சித்ததே காரணம். 1965 இல் இருந்த அரசியல் சூழ்நிலை வேறு இன்றைய அரசியல் சூழ்நிலை வேறு. அன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்திலே தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக கொழும்பு அரசியலில் தோல்வியடைந்து வந்துள்ளது. அந்த  தோல்வியின் இடத்திற்கு தமிழரசை கொண்டு வந்து சேர்த்திருப்பவர் சுமந்திரன். இன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமானது. திருகோணமலையை புனிதநகராக பிரகடனம் செய்வதிலும், திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதிலும்  திருச்செல்வம் தோற்றுப் போனார்.  திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அல்ல இந்து பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்ற ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடம் தமிழரசு தோற்றுப்போனது.  கிழக்கு மாகாணத்தில் முதல் பல்கலைக்கழகம் அமைந்துவிடும் என்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட வைக்கோற்பட்டறை நாய் அரசியல் இது.  அது மட்டுமா ? மன்னம்பிட்டி பாலம்வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையை தீர்க்கதரிசனமற்ற அரசியலால் பொலனறுவை மாவட்டத்திற்கு பிரித்துக் கொடுத்தவர்  அன்றைய  உள்ளூராட்சி அமைச்சராக இருந்த  சுமந்திரன் முன் உதாரணம் காட்டும் இந்த திருச்செல்வம். இந்த நிலையில் சுமந்திரனின் அமைச்சர்பதவி “ஆதரவு” கருத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ்த்தேசிய பிரிவினரிடம் இருந்து எதிர்ப்பு குரல் எழும்பியது. சுமந்திரனின் சகா சாணக்கியனும் அமைச்சர் பதவி பற்றி மட்டக்களப்பு சந்திப்புக்களில் பேசி வந்தார். இந்த நிலையில் சிறிதரன் தரப்பும், மட்டக்களப்பில் சிறிநேசன், அரியநேத்திரன் ஆகியோரும் அமைச்சர் பதவி “பரிசீலிப்புக்கு” எதிராக கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.  “அமைச்சர் பதவிக்காக தமிழரசுக்கட்சியை தந்தை செல்வா உருவாக்கவில்லை. அமைச்சு பதவிக்காக எனில் தமிழரசுக்கு எவரும் வாக்களிக்கத் தேவையில்லை” என்று சுமந்திரன், சாணக்கியன் தலையில் ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியம்.   மறுபக்கத்தில் முல்லைத்தீவு பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அபயசேகரவும் அரசாங்கத்தின் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.”  வேறு எந்த கட்சியில் இருந்தும் அமைச்சர்களை நியமிக்க மாட்டோம். இருபத்தைந்து அமைச்சர்களும் என்.பி.பி. உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று  அறிவித்தார். அப்போது தான் சுமந்திரன்”ஞானம்” பெற்றவராக பரிசீலிப்பது என்றுதான் கூறினேன் என்றும், அது அமைச்சர் பதவியை ஏற்பதாகாது, அதைக்கட்சியே தீர்மானிக்கும் என்றும்   வழமையான சுத்துமாத்து அப்புக்காத்துதன வாதத்தை முன் வைத்து மறுதலித்துள்ளார். கட்சியே தானாக இருக்கையில் கட்சி எப்படி தீர்மானிப்பது. சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பாக யாழ், கொழும்பு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டு இருந்தன. வாரத்திற்கு இருமுறை முன்னாள் அமைச்சர் உதய கம்பவெல  சுமந்திரனுக்கு வெளிநாட்டு அல்லது நிதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், சமஷ்டி தீர்வு வழங்கப்படபோகிறது என்றெல்லாம் இனவாத தொனியில் கருத்துக்களை வெளியிட்டுவந்தார். அவற்றை எல்லாம் கேட்டும், படித்தும் வந்த சுமந்திரன் கடந்த ஒரு மாதகாலமாக எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அல்லது “பரிசீலனை” க்கு வியாக்கியானமும் கொடுக்கவில்லை. அவர் கனவுலகில் அமைச்சராகவே பவனிவந்தார்.  பிரதமர் ஹரிணி அபயசேகர வடக்கு தமிழ்மக்களை ஏமாற்று பேர்வழிகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். அதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு எம்.பி.யை என்.பி.பி.க்கு வழங்கி நன்றி செலுத்தினாலும் தகும். இல்லாவிட்டாலும் என்.பி.பி.யின் தேசிய பட்டியல் ஊடாக இராமலிங்கம் சந்திரசேகர் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமைச்சர் கனவு என்றால் …..,  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை  குறித்த இரகசியம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. உண்மையில் அநுரகுமார திசாநாயக்க ஆட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பவில்லை என்று புகலிட ஜே.வி.பி.வட்டாரங்களில் கசிகிறது.  அதற்காகத்தான் பிரச்சாரங்களின்போது 113 அல்லது 120  பற்றி அவர்கள் பேசுகிகிறார்களாம். இந்த இலக்கில் தமிழரசு,ஈ.பி.டி.பி. போன்ற பலவீனமான கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கொண்டு நடாத்த முடியும் என்று நம்புவதாக தெரிகிறது.  மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகார பகிர்வு, புதிய அரசியலமைப்பு போன்றவற்றை தட்டிக்கழிப்பது கஷ்டம் என்று உள்ளுக்குள் கதையடிபடுகிறது.  இன்னொரு புறத்தில் வாக்குறுதியளித்தபடி  நிறைவேற்று அதிகார முறையை. ஒழிக்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இவற்றை தவிர்ப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் இருப்பதே மேல் என்றும், இதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பிராந்திய, சர்வதேச அழுத்தத்தை எதிர்க்கட்சிகளின் தலையில் கட்டிவிடலாம் என்ற வியூகம் வகுக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைக்கிறது. இந்த அரசியல் வியுகத்திலேயே தென்னிலங்கையில் பலமான எதிர்த்தரப்பை தவிர்த்து பலவீனமான, நிபந்தனைகளை விதிக்க முடியாத அல்லது  அழுத்தம் தரும் சக்தியற்ற சிறுபான்மை கட்சிகளின் குறைந்த அளவான உறுப்பினர்களின் ஆதரவுடன் சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியை நகர்த்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த அரசியலுக்கு  ஆதரவளிக்க வடக்கில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி நடக்கிறது. சந்தர்ப்பத்திற்கு  ஏற்ப தந்திரோபாயங்களை வகுத்து பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கொள்வதும்  ஒரு மாற்றம் தானே….? இதுதான் சுமந்திரனின்  தேர்தல் விளம்பரம் சொல்லும் அடையாளம்மாறாத மாற்றம்……! ஆனால் போகிறபோக்கில்  தமிழின அடையாளமே  அழியப்போகிறது….!   https://arangamnews.com/?p=11415
    • ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குள் லாங்கேட் எம்எல்ஏ குர்ஷித் அகமது சேக், சட்டப்பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று பதாகை காட்டியதால் வியாழக்கிழமை பேரவையில் பரபரப்பும் கைகலப்பும் ஏற்பட்டது. குர்ஷித் பாராமுல்லா மக்களவை உறுப்பினரும், சிறையில் இருக்கும் பொறியாளர் ரஷித்தின் தம்பியுமாவார். அவாமி இட்டேஹக் கட்சியைச் சேர்ந்த குர்ஷித் காட்டிய பதாகையில்,‘சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏவை மீட்டெடுக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதனைப் பொருட்படுத்தாத குர்ஷித் பேரவையின் மையப்பகுதிக்குள் வந்தார். சபாநாயகரும் குர்ஷித்தை அவரது இருக்கையில் சென்று அமர அறிவுறுத்தினார். என்றாலும் தொடர்ந்து அவர் அவையின் மையத்தில் பதாகையுடன் நின்றார். இதனால் சில பாஜகவினர் அவரது கையில் இருந்து பதாகையை பறிக்க முயன்றனர். இதனால் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பிடிபி கட்சியைச் சேர்ந்த புல்வாமா எம்எல்ஏ வகீத் பாரா, குர்ஷித்தை காப்பாற்ற முயன்றார். இதனிடையே, மக்கள் மாநாடு கட்சியின் சஜத் லோன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏகள் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அந்தத் தீர்மானத்தில், "மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ஐ இயற்றியதையும், அரசியலமைப்புக்கு விரோதமாக ஒருதலைபட்சமாக சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ரத்துசெய்யப்பட்டதையும் இந்த அவை வன்மையாக கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தினையும் பறித்தது. இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் வழங்கிய அடிப்படை உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பினை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. இந்த பேரவை, சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை அதன் அசல் தன்மையுடன் எந்த விதமான மாற்றமுமின்றி உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். மேலும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் படி ஏற்படுத்தப்பட்ட மாறுதல்களை திரும்பப்பெறவும் கோருகிறது. ஜம்மு காஷ்மீரின் தனித்துவமான அடையாளம், கலாச்சாரம், அரசியல் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் அனைத்து சிறப்பு வசதிகள் மற்றும் உத்தரவாதங்களை மீட்டெடுப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக புனிதத்தை மதிக்குமாறு மத்திய அரசினை நாங்கள் வலியுறுத்துகிறோம்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198117
    • பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.