Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடி!

Featured Replies

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடி!
 
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கையின் சுதந்திர தினமான இன்று கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தைக் காணக்கூடியதாக இருந்தது. 
 
கைலாசபதி கலையரங்கு மற்றும் நூலகப் பகுதி ஆகிய இடங்களிலேயே கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. 
 
கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டதை அடுத்து பல்கலைக் கழகத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆயுதம் தாங்கிய நிலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
                                                 black%20flag.jpg
 
                                                 1454573917_image_handle.jpg
 
                                                 1454574305_police.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புத் துணி விசேடமானது,,,, அதில் எள்கட்டி எரித்தால் சனி விலகிப்போகும்.! :)

சனிவிலகிப்போவது சிறீலங்காவுக்கு நல்லதுதானே.!! :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.