Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு எதிரான வெற்றியையடுத்து கேக் வெட்டி மகிழந்த இளம் சிங்கங்கள்

Featured Replies

இந்தியாவுக்கு எதிரான வெற்றியையடுத்து கேக் வெட்டி மகிழந்த இளம் சிங்கங்கள்

 

இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து கேக் வெட்டி இலங்கை அணியின் இளம் வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

12715669_840062726104462_791922572217205

நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது போட்டி புனேயில் இடம்பெற்றது.

 

இப் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

 

இதையடுத்தே தமது வெற்றியை கொண்டாடுமுகமாக இலங்கை அணி வீரர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

12705654_840062642771137_718477393807495

12717337_840062672771134_759093494271264

12715669_840062726104462_791922572217205

233823.jpg

12717664_10205348047573192_7491500961385

12688281_10205348030572767_7979411940596

12729140_10205348046373162_5727310207287

12728972_10205348047213183_5771448843637

12715497_840062926104442_312656009745520

12661841_840062799437788_707639535336082

http://www.virakesari.lk/article/2978

  • தொடங்கியவர்

இலங்கை அணிக்கு சங்கக்காரா பாராட்டு

February 10, 2016

முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்காரா பாராட்டு தெரிவித்துள்ளார். புனேயில் நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கை அணியின் பந்துவீச்சு நேற்றைய போட்டியில் அபாரமாக இருந்தது.

celebrations_002

போட்டி முடிந்த பிறகு இலங்கை அணி வீரர்கள் உடைமாற்றும் அறையில் கேக் வெட்டி வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இந்த வெற்றி குறித்து சங்கக்காரா டுவிட்டரில் கூறுகையில், சிறப்பான வெற்றி. வலிமையான மற்றும் அனுபவ அணியை வீழ்த்திவிட்டீர்கள். இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தொடரை வென்று விடலாம்.மேலும், இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9052&cat=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.