Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லை : கூட்டமைப்பிற்கு அரசு தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லை : கூட்டமைப்பிற்கு அரசு தெரிவிப்பு
புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லை : கூட்டமைப்பிற்கு அரசு தெரிவிப்பு
புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் இல்லை என்றும், 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள சில அதிகாரபரவாலாக்கல் முறைகள் உட்புகுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு அரசாங்கம் கூறியுள்ளது. புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பாக பேச்சு நடத்தி அந்த விடயங்களை யாப்பில் இணைத்துக் கொள்வது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் என்றும் ஆனால் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பின்னர்தான் அந்த பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரபகிர்வு முறைகள் புதிய அரசியல் யாப்பில் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது எனவும், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள இந்திய பிராந்தியத்தின் பாதுகாப்பு பற்றிய ஏற்பாடுகள் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்திய மத்திய அரசு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.  

14-Feb-2016 09:02 am

http://onlineuthayan.com/news/8711

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.