Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியே! ரணிலே! நல்லாட்சி வேடமிட்டு உலகை ஏமாற்றாதீர், எம் உறவுகளை சிறையில் சாகடிக்காதீர்!

Featured Replies

மைத்திரியே! ரணிலே! நல்லாட்சி வேடமிட்டு உலகை ஏமாற்றாதீர், எம் உறவுகளை சிறையில் சாகடிக்காதீர்!
 
 
மைத்திரியே! ரணிலே! நல்லாட்சி வேடமிட்டு உலகை ஏமாற்றாதீர், எம் உறவுகளை சிறையில் சாகடிக்காதீர்!
அகில இலங்கை மக்கள் முன்னணி, மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று யாழ். முனிஸ்வரா கோயில் முன்றலில் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
எதிர்வரும் புத்தாண்டுக்குள் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், மைத்திரியே, ரணிலே நல்லாட்சி வேடமிட்டு உலகை எமாற்றாதீர் எம் உறவுகளை சிறையில் சாகடிக்காதீர், இலங்கை அரசே லட்சம் மக்களை போரில் கொண்றது போதாதா எம் உறவுகளையும் சிறையில் கொல்லாதீர் உடனே விடுதலை செய், மைத்திரி அரசே ஐ.நா.வில் ஒப்புக்கொண்டது போல கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி எமது உறவுகளை உடன் விடுதலை செய், போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாததைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.
 
மேலும் குறித்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் பிள்ளைகள், சிவில் சமூக அமைப்பினர்கள், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கோமகன், மன்னார் மாவட்ட மக்கள் பிரஜைகள் குழுவின் தலைவர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
 
                           strike7888.jpg
 
                           1457329753_strike5.jpg
 
                           1457329777_strike7.jpg
 
                           1457329797_strike8.jpg
 
                             strike33.jpg
 
                             strike333.jpg
 
                             1457329883_strike88.jpg
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.