Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

Featured Replies

குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
 
குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
யாழ்ப்பாணம் குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று கோலாகலமாக இடம்பெற்றது. 
 
நாவாந்துறை மரியன்னை ஆலய பங்கு மக்களின் கடின உழைப்பினாலும் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி இராஜசிங்கம் அடிகளாரின் உழைப்பினாலும் குருசடி தீவில் கடல்மாரக்கமாக அனைத்து பொருட்களும் எடுத்து சென்று கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு கடல்மார்கமாக யாத்திரிகள் பயணம் செய்தனர் அற்கான சகல ஏற்பாடுகளையும் புதிய பங்குத்தந்தை அருட்பணி அன்ரனிபாலா தலைமையில் பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 
 
இம்மாதம் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது. அதன் பின்னர் நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து நற்கருணைத்திருவிழாவும் நேற்றயதினம் திருநாள் திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில் அருட்பணி ஜெபரெட்ணம் அடிகளார் மற்றும் அருட்பணி ஸ்ரோபன் அடிகளார் பங்குத்தந்தை அருட்பணி அன்ரனிபாலா அடிகளார் ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர். 
 
இதன்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் புனித அந்தோனியாரின் புனித சொரூபம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு. அதன் பின்னர் இறுதி ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.
 
                                   1457346830_x3.jpg
 
                                   1457346852_x2.jpg
 
                                   1457346872_x5.jpg
 
                                   x8.jpg
 
                                   x6.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.