Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் மகளிர் தினம்! வன்மைக்கு முதலிடம்!

Featured Replies

யாழில் மகளிர் தினம்! வன்மைக்கு முதலிடம்!
 
 
யாழில் மகளிர் தினம்! வன்மைக்கு முதலிடம்!
வடமாகாண நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகளும், மற்றும் மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள் எம் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் பி.ப 2மணியளவில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
 
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக குறும்படங்கள் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் குறும்பட இறுவட்டுக்களும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
 
இதில் வடமாகாணத்தில் 3 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டு விருதுகளும் முதலமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது. முதலாவது குறும்படமாக வன்மை, இரண்டாவதாக, நியாயம், மூன்றாவதாக கொள்கை ஆகியன தெரிவாகியது.
 
மேலும் நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் நடராஜன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா, சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், கல்வி அமைச்சர் குருகுலராஜா, ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
                       1457530657_womens%20day4.jpg
 
                       1457530675_womens%20day5.jpg
 
                       womens%20day1.jpg
 
                                                                              வன்மை (முதலிடம்)
 
                       womens2.jpg
 
                                                                            நியாயம் (இரண்டாமிடம்)
 
                       1457530763_womens%20day7.jpg
 
                                                                                    கொள்கை ( மூன்றாமிடம்)
 
                       womens1.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.