Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பற்றிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

Featured Replies

யாழில் பற்றிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறந்து வைப்பு!
 
 
யாழில் பற்றிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் பாசையூர் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் பற்றிக் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
 
வடமாகாண சபையின் உறுப்பினர் இ.ஆனோல்ட் அவர்களது பரிந்துரைக்கு அமைவாக, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ரூபாய் 10 இலட்சம் ஒதுக்கப்பட்டு, இவ் பற்றிக் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் என்பன வழங்கப்பட்டு. இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்விற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் இ.ஆனோல்ட் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரனாதன் அவர்களும் அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி. ஆனந்தக் கிருஷ்ணன் அவர்களும் மற்றும் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
 
                                  1457695421_open1.jpg
 
                                  1457695439_open2.jpg
 
                                  1457695465_open3.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.