Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர் கஞ்சா கடத்தல்களுக்கு பின்னால், வன்னியின் ரவுடி அரசியல்வாதி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் கஞ்சா கடத்தல்களுக்கு பின்னால், ரவுடி அரசியல்வாதிவாதி?

வடக்கு, குறிப்பாக, மன்னார் ஊடாக நாட்டினுள் வரும் கேரளாக் கஞ்சா தொடர் கடத்தல்களுக்கு பின்னால் ஒரு ரவுடி அரசியல் வாதி ஒருவர் உள்ளார் என்று dailymirror பத்திரிகை பூடகமாக தெரிவித்து உள்ளது.

வில்பத்து பகுதியில் தமது மக்களைக் குடி அமர்த்தவென காடழிப்பு வேலையில் ஈடுபட முனைந்தவரே இவர் என அறிய முடிகிறது. 

அண்மையில் கல்கமுவ பகுதியில், விலை மதிப்பு மிக்க கார் ஒன்றை திருத்திப் பிடித்த பொலிசார், அதன் பின் ஆசனத்தினுள் மறைந்திருந்த, பல கோடி பெறுமதியான கேரளாக் கஞ்சாவினை மீட்டு, அதில் இருந்த ஆட்கள் சிலரையும் கைது செய்திருந்தனர்.

இது குறித்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன.

எனினும் குறித்த கைதின் பின்னர் வந்த, சம்பந்தப் பட்ட நபரின் தொலை பேசி அழைப்பின் பிரகாரம், காரும், ஆட்களும், பொருட்களுடன் விடுவிக்கப் பட்டு விட்டனர். மிக அதிகார தோரணையில் வந்த இந்த தொலை பேசியால், அதிகாரிகள் அரண்டு போனார்களாம். மன்னார் நீதவான் ஒருவரையும் இதே வகையில் பய முறுத்தியவர் என மகிந்தர் காலத்தில் பிரச்னை வந்தது.

இந்த ரவுடி அரசியல் வாதி, மகிந்த காலத்திலும், இன்றும் அரசில் இருக்கும் ஒரு கில்லாடி. 

இவர் அண்மையில் தணிய, சாரத்துடன், யாழ் ஓட்டு மடம் பகுதியில் மோட்டார் ஸ்க்கூட்டியில் மக்கள் பிரச்சனைகள் பார்க்க, விசாரிக்க வந்திருந்தார் என்று செய்தி வந்தது.

தலையில் ஹெல்மெட் போட்டு இருந்த படியால் யாருக்கும் தெரிய வில்லை என்று குறித்து இருந்தார்கள்.

உண்மையில் மக்கள் பிரச்னைகள் குறித்து விசாரிக்க அப்படி வந்து இருக்க வேண்டியதில்லை ஆகையால், இந்த செய்தியுடன் பார்க்கும் போது, அவரது வருகை குறித்து விசாரிக்கப் பட வேண்டும்.

இந்த வருகையின் பின்னே கேரளா சரக்கு பிடி பட்டது.

தனது மக்களுக்கு சேவை செய்ய, அடுத்த இன மக்களைப் பாதிக்கும் வகையில் தவறான வகையில் பணம் பெறுகின்றாரோ? அண்மையில் திருகோணமலையில் தமிழர் காணிகள் அவரது சமூக ஆட்கள் வாங்கி போடுகின்றனர் என செய்தி வந்தது.

சம்பந்தர் தூங்கட்டும். யாரவது பொதி பல சேனாவுக்கு தகவல் சொல்ல வேண்டுமே..

There is a powerful politico who was in the limelight for his sensational doings in the Vilpattu area. The lucky man held high office under the previous regime and he is holding similar high office in yahapalanaya as well.   

The security personnel who searched a South-bound jeep at Galgamuwa recently had unearthed a haul of Kerala ganja from under the rear seat.  And they had seized the ganja haul and taken into custody the vehicle and its occupants as usual.   Soon after the incident, the authorities at the office where the ganja traffickers were detained got a telephone call from a high-up instructing them how they should deal with the case.

About half an hour after the telephone call, the ganja traffickers, their vehicle and the precious stuff they were transporting were released.  According to some ‘insiders’, it was none other than the powerful politico of Vilpattu fame who had given the telephone call that worked a magical effect on the law enforcement authorities.

http://www.dailymirror.lk/108956/Haul-of-Kerala-ganja-traffickers-and-vehicle-released#sthash.DLPjHzfX.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபல சேனாவுக்கும் ஒரு பொதி கஞ்சா கடத்த எல்லாம் சரியாகிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.