Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலும் 3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்?

Featured Replies

மேலும் 3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்?

 
மேலும் 3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்?

வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் இன்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன.

இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் இன்று பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த பதவி கையளிப்பு இன்று வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது.

வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், நன்னடத்தையும் சிறுவர் பாராமரிப்புச் சேவைகளும், சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுக்கள் பா.சத்தியலிங்கம் வசம் இருந்தன.

இவற்றில் சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்கள் இன்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132432/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவரது சொல்லையாவது அரச அதிகாரிகள் செவிமடுப்பார்களா?????

5 hours ago, MEERA said:

இவரது சொல்லையாவது அரச அதிகாரிகள் செவிமடுப்பார்களா?????

3 அமைச்சுக்கள் விக்கி வசம்?

இனிமேல், அரசு என்ன நினைக்கிறதோ, அதைச் சொல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெரியார் said:

3 அமைச்சுக்கள் விக்கி வசம்?

இனிமேல், அரசு என்ன நினைக்கிறதோ, அதைச் சொல்வார்.

பொறுப்பேற்றது மத்திய அரசின் அமைச்சுக்கள் அல்ல வடமாகாண சபையின் அமைச்சுக்கள்.

Just now, MEERA said:

பொறுப்பேற்றது மத்திய அரசின் அமைச்சுக்கள் அல்ல வடமாகாண சபையின் அமைச்சுக்கள்.

மத்திய அரசின் கீழ் வரும் அமைச்சுக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெரியார் said:

மத்திய அரசின் கீழ் வரும் அமைச்சுக்கள்.

 

மாகாண நிர்வாக அமைச்சுக்கள்

 

Just now, MEERA said:

மாகாண நிர்வாக அமைச்சுக்கள்

 

 

மத்திய அரசின் கீழ் உள்ளவை.

விக்கியே,  மத்திய அரசின் கீழ் உள்ளவர்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, பெரியார் said:

 

மத்திய அரசின் கீழ் உள்ளவை.

விக்கியே,  மத்திய அரசின் கீழ் உள்ளவர்தான்.

இதில் போய் பாருங்கள் போதுமான விளக்கம் கிடைக்கும்

http://www.np.gov.lk

 

எல்லாமே மத்திய அரசின் கீழ் உள்ளமையாலேயே வடமாகாண சபை செயற்திறன் அற்று காணப்படுகிறது...... போதுமா

1 minute ago, MEERA said:

 

இதில் போய் பாருங்கள் போதுமான விளக்கம் கிடைக்கும்

http://www.np.gov.lk

 

எல்லாமே மத்திய அரசின் கீழ் உள்ளமையாலேயே வடமாகாண சபை செயற்திறன் அற்று காணப்படுகிறது...... போதுமா

 

அப்போ, விக்னேஸ்வரன் செயல்திறன் அற்றவர் என்று சொல்கிறீர்களா?

நான் அப்படி நினைக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.