Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவை விட்டு ஓடமாட்டேன்! - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். பெவிதி ஹண்ட அமைப்பின் தலைவரும், அரச தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு அண்மைக்காலமாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மஹிந்தவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். பெவிதி ஹண்ட அமைப்பின் தலைவரும், அரச தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு அண்மைக்காலமாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

   

இது தொடர்பாக ஞாயிறு வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவான செயற்பாடுகள் மற்றும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ளும் செயற்பாடுகள் காரணமாகவே எனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது. தொலைபேசி வழியாக நான்கைந்து தடவைகள் மற்றும் அநாமதேய கடிதங்கள் வாயிலாகவும் குறித்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இதனை விட பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட அனுபவம் எனக்குண்டு. எனவே இதையெல்லாம் காற்றில் அள்ளுண்டு போகும் தூசுகளாகவே நான் பார்க்கின்றேன். எனவே எந்தவொரு கட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையோ, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளையோ இடைநிறுத்த மாட்டேன் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158433&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.