Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாபதிபதி பங்கேற்ற நிகழ்வில் பாரிய தீ விபத்து:-

Featured Replies

ஜனாபதிபதி பங்கேற்ற நிகழ்வில் பாரிய தீ விபத்து:-

 

 

ஜனாபதிபதி பங்கேற்ற நிகழ்வில் பாரிய தீ விபத்து:-


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் பாரிய தீ விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


ஹம்பாந்தோட்டை ஷெங்கரி லா ஹோட்டல் திறப்பு விழா வைபவத்தின் போது இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


திறப்பு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான வேடிக்கைகள் வெடித்த போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


ஜனாதிபதியுடன் சென்றிருந்த தீயனைப்பு வாகனம் தீயை அனைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


முக்கிய பிரபுக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


இந்த தீ விபத்துச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவி;க்கப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இந்த ஹோட்டல் நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132744/language/ta-IN/article.aspx

 

 

 

ஷங்ரி லா ஹோட்டல் கூடாரத்தில் தீ
 

article_1464798093-fire-%281%29.jpg

ஹம்பாந்தோட்டை மிரிச்சவிலயில் உள்ள ஷங்ரி லா ஹோட்டலில் இன்று இரவு இடம்பெற்ற வாணவேடிக்கை நிகழ்வின்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

article_1464798112-fire-%283%29.jpg

article_1464798123-fire-%284%29.jpg

article_1464798134-fire-%285%29.jpg

article_1464798146-fire-%286%29.jpg

http://www.tamilmirror.lk/173628/ஷங-ர-ல-ஹ-ட-டல-க-ட-ரத-த-ல-த-

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.