Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர் : எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் : காரின் மீது ஏறிய அமைச்சர்.! (படங்கள்)

Featured Replies

திறப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர் : எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் : காரின் மீது ஏறிய அமைச்சர்.! (படங்கள்)

 

134702_13319872_869349956543988_5272556622216125665_n

உள்துறை வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார பிரதி அமைச்சர் பாலித்த தெவரபெரும இன்று காலை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கலாசார நிலையத்தை திறப்பதற்கு சென்றிருந்தபோது, அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

134702_13325621_869349859877331_8614123433429746645_n

இதன்காரணமாக, அமைச்சர் பல்கலைக்கழக நுளைவாயிலிலேயே நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

பின்னர், அவர் சுமார் 2 மணிநேரம் காரின் மீது ஏறி மாணவர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.

134702_13327622_869349629877354_6231798387568450025_n

இதன்போது, கலாசார நிலையத்தை திறப்பதைவிட தமக்கு பல  பிரச்சினைகள் காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சகலரும் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்க்கமுடியும் எனவும் அனைத்து பிரச்சினைகளையும் தான் அறிவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

134702_13332948_869349653210685_5207695948833811762_n

http://www.virakesari.lk/article/7143

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.