Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து புரட்சி பாடகர் எஸ்.ஜே.சாந்தன் உயிர்வாழ உதவுங்கள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் கூர்மையடைவதற்கு முன்னர் அறவழிப் போராட்ட காலத்தில் இசையில் குறிப்பாக பாடல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் வீரவேட்கை அதிகரித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த காலத்தில் கலைத்துறையும் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை. குறிப்பாக ஈழத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரான, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பலமுறை கெளரவிக்கப்பட்ட பாடகருமான, புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகருமான எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் எழுச்சியையும் உண்மையையும் உணர்ச்சிகரமாக வெளியில் கொண்டுவந்த பெருமையும் சாந்தன் பாடிய பாடல்களால் என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

ஈழம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் சாந்தனின் காந்தக் குரலுக்கென தனியான ரசிகர்களே உள்ளனர்.

இந்நிலையில் இப் பாடகர் இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையில் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாந்தனுக்கு கிட்னி மாற்றுச் சிகிச்சை மிகமிக அவசியம் என வைத்தியர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் புலம்பெயர் ரசிகர்களின் உதவியை வேண்டி நிற்கிறார்.

ACCOUNT

KUNARATHINAM SANTHALINGAM

8155007808

COMMERCIAL BANK

KILINOCHCHI

SANTHAN 0094 771313624

KOKILAN 0094 777922156

http://www.seithy.com/breifNews.php?newsID=159024&category=TamilNews&language=tamil

முடிந்தவர்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்.
ஈழ மண்ணில் உறுதியாக தடம் பதித்த மிகவும் அருமையான பாடகர்.

2009 இன் பின்னர் விரும்பியோ விரும்பாமலோ சிங்கள பௌத்த இனவெறி அரசுடன் செயற்பட்ட பலரை இது போன்ற கொடூரமான நோய்கள் தாக்குகின்றன. இதன் பின்னணி முறையாக ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.