Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 3 முக்கிய புள்ளிகள் சிக்கினர்

Featured Replies

போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 3 முக்கிய புள்ளிகள் சிக்கினர்
 
 

article_1466833243-arrest.jpgகொழும்பு நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிகளில் இடம்பெறும் பாரியளவிலான போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து எல்.எஸ்.டி போதைபொருள் அடங்கிய 200 முத்திரை மற்றும் 49 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவர், பிரபலமான துணி உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/175513/ப-த-ப-ர-ள-வர-த-தகத-த-டன-த-டர-ப-ட-ய-ம-க-க-ய-ப-ள-ள-கள-ச-க-க-னர-#sthash.4GnhmuA7.dpuf
  • தொடங்கியவர்
போதை முத்திரைகளுடன் மூவர் கைது...
 
25-06-2016 12:04 PM
Comments - 0       Views - 2

article_1466836749-IMG_0045.JPG

கொழும்பு நகரத்தில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிகளில் இடம்பெறும் பாரியளவிலான போதைபொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

article_1466836764-IMG_0056.JPG

article_1466836774-IMG_0053.JPG

article_1466836784-IMG_0058.JPG

- See more at: http://www.tamilmirror.lk/175521/ப-த-ம-த-த-ர-கள-டன-ம-வர-க-த-#sthash.Admm6TmF.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.