Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடினமாக உழைக்கோணுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்னோடு சேர்ந்து சிந்திப்பீர்களா?

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து தான் வாழ்கிறீர்களா?

அங்கே ஒருபகுதியில் கவிதை வடிவில் வடித்து விட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறிய விரும்புகிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=17613

கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா?

அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா?

எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா?

சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து

மனிதமே அழியபோகிறாதா...

மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா?

அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில்

இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியுமா?

இதை சமயம் ரீதிகாக அணுகாமல்

வாழ்வை ஆயிரமாய் பிரிக்காமல்

"நான்", "நீ", "இறந்தகாலம்", "எதிர்காலம்", எல்லாத்தையும்

ஒரு கணம் தூக்கி வைத்துவிட்டு

வாழ்க்கையை ஒருமுறை கண்காணிக்க முடியுமா?

இன்னும் நிறைய கேள்விகளை எழுதலாம்,

உரையாடலை ஆரம்பிப்போம்..ஒன்றொன்றாய் எழுதிகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் யெகோவா மதமா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீர் யெகோவா மதமா? :lol:

அவை அந்த மதத்தின் போதனைகளா குமாரசாமி சார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டத்தட்ட அப்பிடி மாதிரித்தான் இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி ஐயா...

ஏனையா "வாழ்க்கை" பற்றி சிந்திக்க எனக்கு உதவுங்கள் என்று கேட்டா ஒரு மதத்துக்குள் இருந்து சிந்திக்கிறீர்கள்.

உங்கள் கேள்விக்கு விடை: இல்லை!

ஜெகோவா காரர் என்னை துரத்தியிருக்கினம்,

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் சேருகிறேன் என்றேன்..

அவர்களால் முடியவில்லை...

அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மற்ற மதத்தவர்களுக்கு கடவுளை போதிக்குறோமோ அவ்வளவுக்கு தமக்கு நன்மையுண்டு என்ற நம்பிக்கையில் தான் அப்பிடி செய்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளில் நமக்கு உடன்பாடில்லயய்யா.

உங்கள் சந்தேகம் வரவேற்கப்படக் கூடியது. தெளிவு படுத்தி விட்டேனா?

இப்போது சிந்திப்போமா?

நல்ல சிந்தனை ஜோகன்... கேள்விகள் புரிகின்றன... விடை தெரியவில்லை!

ஆனால் இங்கு கள்ளுக் கொட்டிலிருந்து வருபர்களிடம் விடைகளை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன்,

என் சிந்தனையை விளங்கிக் கொண்டதற்கு நன்றி.

உங்களுக்கும் விடை தெரியவில்லையா...

சிந்தியுங்கள்

முடிந்தால் இங்கு பகிருங்கள்.

நானும் பல நூல்களை படித்தாயிற்று,

சதுவான விளக்கம் பெற்றுகொண்டாலும் அதை வைத்து முடிவெடுக்க முடியவில்லை.

வெவ்வேறு சமய போதகர்களிலிருந்து, 'சென்' ஆசிரியர்களின்

படிப்பினைகளெல்லாம் வெற்று வார்த்தைகளாகவே தெரிகின்றன.

அது சரி..என்ன யாழ் உறுப்பினர்களை குறைத்து எடை போட்டு விட்டீர்கள்.

கேள்விப்பட்டால் அரிவாள்களோடல்லோ வந்து குதிக்க போகிறார்கள். :)

"சினேகிதி" என்ற உறுப்பினர் 90/10 என்றொரு ஆக்கம் எழுதியிருந்ததை முன்பு பார்த்தேன்.

அதுவும் ஒருவிதத்தில் இதோடு சம்பந்தப்பட்டது தான்.

அப்படி நிறைய ஜம்பவான்கள் யாழில் உலாவருகிறார்கள்.

உமக்கு விடை தெரியா விட்டா தெரியாது என்று சொல்லி விட்டு மீண்டும்

அங்கே போகலாம் அதுக்காக கள்ளு கொட்டில் அது இது என்று உமது சனி பிடிச்ச

நக்கல்களை உம்முடனே வைத்து கொள்ளவும்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சிந்தனை ஜோகன்... கேள்விகள் புரிகின்றன... விடை தெரியவில்லை!

ஆனால் இங்கு கள்ளுக் கொட்டிலிருந்து வருபர்களிடம் விடைகளை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்!

ஐயா, அதி உத்தம,மாண்புமிகு,

சாணக்கியன் அவர்களே! உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.நா- பீ-- தா--- தி---- ம------- தி---வி---- :P .இது புரியாவிட்டால் மற்றவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். :lol: உங்களுக்கு ஜோகன் கூறியதற்கு பதில் தெரியாவிட்டால் பரவாயில்லை.முதலில் உமது (புனை)பெயருக்கு அர்த்தம் தெரியுமா?சிங்கத்தின் குகை அதற்க்கு அர்த்தம் தெரியுமா?என்னை பொறுத்தவரைக்கும் உமக்கு எல்லாம் தெரியும் ஆனால் கேட்டால் ஒன்றும் தெரியாது!கள்ளுக்கொட்டில்லில் இருக்கின்றவனுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் அதை விடமோசம் சிங்கத்தின் குகையில் இருப்பவருக்கு.இவர் சாணக்கியராம் எந்தவிடயத்தில் தெரியவில்லை? :lol:

நான் ஜொகனை நீர் ஜெகோவா சமயத்தவரா என கேட்டதிற்கு காரணம் அவர்களும் அப்படித்தான் ஆரம்பவுரை ஸ்லோ மோசனில் ஆரம்பித்து பின்னர் ரெகுலா படம் பார்த்த மாதிரி ஒரு விறுவிறுப்பாக கதையை கொண்டு போவார்கள்.அது சரி கள்ளுக்கொட்டில் உமக்கு அவ்வளவு இழக்காரமா?நீர் சிங்கத்தின் குகையில் அல்ல சிங்களத்தின் குகையிலிருப்பவர்.எமது கோழிக்கள்ளர் எல்லோரும் சிங்கள குகையில் பாதுகாப்பாக.... வேண்டாம்.

ஒரு மனிதனின் புனை பெயரில் அவனின் நிஜம் கொஞ்சமாவது தெரிய வேண்டும் B) . தம்பி ராசா சாணக்கி முதல்லை உம்மடை திறமையை நீர் பரிசோதித்துப்பாரும் அதுக்கு பிறகு மற்றவைக்கு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா...இதையும் வெட்டுகுத்து பக்கம் ஆக்கிவிடாதீர்கள் நன்பர்களே.

குமாரசாமி ஐயா, சாணக்கியனின் கருத்து உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வேறுயாருக்கும் இக்கருத்து சரியாக படவில்லையானால் பொறுத்தருளுங்கள். ஆரம்பித்த விடயத்திலிருந்து திசை திரும்பி ஆளாளுக்கு மூக்குடைத்து முறுகுவதை தவிர்த்தீர்களானால் நன்றியுடையவனாக இருப்பேன்.

மீண்டும் விடயத்துக்கு வருவோம்.

கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா?

அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா?

எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா?

சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து

மனிதமே அழியபோகிறாதா...

மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா?

அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில்

இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியுமா?

இதை சமயம் ரீதிகாக அணுகாமல்

வாழ்வை ஆயிரமாய் பிரிக்காமல்

"நான்", "நீ", "இறந்தகாலம்", "எதிர்காலம்", எல்லாத்தையும்

ஒரு கணம் தூக்கி வைத்துவிட்டு

வாழ்க்கையை ஒருமுறை கண்காணிக்க முடியுமா?

இன்னும் நிறைய கேள்விகளை எழுதலாம்,

உரையாடலை ஆரம்பிப்போம்..ஒன்றொன்றாய் எழுதிகிறேன்.

ஜயோ ஜய்யோ அல்லலோய அல்லலோயா??????? அல்லொலப்பட போகுது யாழ்களம்...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் வினித்,

இதுக்கு விளக்கம் அளித்தாயிற்று.

===>[quote =

ஏனையா "வாழ்க்கை" பற்றி சிந்திக்க எனக்கு உதவுங்கள் என்று கேட்டா ஒரு மதத்துக்குள் இருந்து சிந்திக்கிறீர்கள்.

உங்கள் கேள்விக்கு விடை: இல்லை!

ஜெகோவா காரர் என்னை துரத்தியிருக்கினம்,

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் சேருகிறேன் என்றேன்..

அவர்களால் முடியவில்லை...

அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மற்ற மதத்தவர்களுக்கு கடவுளை போதிக்குறோமோ அவ்வளவுக்கு தமக்கு நன்மையுண்டு என்ற நம்பிக்கையில் தான் அப்பிடி செய்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளில் நமக்கு உடன்பாடில்லயய்யா.

உங்கள் சந்தேகம் வரவேற்கப்படக் கூடியது. தெளிவு படுத்தி விட்டேனா?

இப்போது சிந்திப்போமா?

Edited by ஜோகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஙரழவந யெஅநஸ்ரீ'ளயயயெமலையn' னயவநஸ்ரீ'துயn 14 2007இ 04:18 Pஆ' pழளவஸ்ரீ'250251'ஸ

நல்ல சிந்தனை ஜோகன்... கேள்விகள் புரிகின்றன... விடை தெரியவில்லை!

ஆனால் இங்கு கள்ளுக் கொட்டிலிருந்து வருபர்களிடம் விடைகளை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்!

ஜஃஙரழவநஸ

பலதத்துவ ஞானிகள் கள்ளுக்கொட்டிலில் இருந்துதான் வந்திருக்கிறார்கள்!

கள்ளுக்கும் சிந்தினைக்கும் தொடர்பில்லைதான் அதிகம் சிந்திப்பதால் ஏதோ ஒரு துணை வேண்டும் என்று அதை நாடுகிறார்கள்போலும்.

சாணக்கியனுக்கு கள் என்றால் வெறுப்பா??? நல்ல உயர்வான மனிதனாக இருப்பீர்கள்போல!

ஏனென்று தெரியவில்லை பலபேர் சொல்லுவார்கள் குரைக்கிற நாய் கடிக்காதாமென்று.

மற்றயவரை தழ்த்துவதில் தம்மை உயர்த்தும் சாணக்கியம் தெளிவுபெறுகிது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக தற்போதைக்கு "சிந்திக்கப்படும்" தலைப்பு,

"கள்ளுக் கொட்டிலில் தத்துவம் பிறந்ததா" என்பது.... :lol:

வேதனை...ஒருவிடயத்தை ஆரோக்கியமாக சேர்ந்து சிந்திக்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சிந்தனை ஜோகன்... கேள்விகள் புரிகின்றன... விடை தெரியவில்லை!

ஆனால் இங்கு கள்ளுக் கொட்டிலிருந்து வருபர்களிடம் விடைகளை எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்!

அதை மூக்கு புள்ளா சளி வடிச்சு கொண்டு நீர் மற்றவர்களை பார்த்து சொல்ல தேவை இல்லை கண்னில் பூளை என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தீயினால் சுட்ட புண் மாறிவிடும், ஆனால் யாழினால் சுட்ட புண் மாறாது" என்று சும்மாவா வவ்வையார் சொல்லிவைத்தார். எத்தின பேருக்கு சுட்டிருக்கு சாணத்தின் சொல்லம்பு. சிலர் தமது கையொப்பமாகவே அதையிட்டு உலாவருவது அவர்களின் இதயத்தை எவ்வளவுக்கு சுட்டிருக்கின்றது என்பது தெரிகிறது. ஆர்யா முன்பு வைத்த கருத்தொன்றை பார்த்து விட்டு திகைத்து விட்டேன், அது தான் - " சிங்கத்தின் குகையில் 'என்னவோ' செய்யிற சாணக்கியன்..டட டட" என்று, பின்பு மாத்திவிட்டார். சாணக்கியன் சாணக்கியம் இல்லாமல் 'ஸ்ரேற்மன்ரை' விட்டு வீணாக எல்லோரின் அதிருப்தியையும் சம்பாதிக்கிறீர்கள். முடிந்தால் நீக்கிவிடுங்கள். :(

சரி யாழின் கருத்துக்கத்தி வீரர்கள் ஏன் இங்கு இன்னும் குதித்து கத்தியின் கூர்மையை பரீட்சிக்கவில்லை.

முடிந்தால் இங்கேயு வந்து 'குப்பை' கொட்டுவீர்களென்றால் பெரும்தன்மையும் குப்பை கிளற காத்திருக்கிறோம். :)

உங்களுக்கு என்னால் ஏற்பட்ட அசொளகரியத்திற்கு வருந்துகிறேன் ஜோகன்,

பதிந்ததை சிந்தித்து நல்லமனநிலையிலேயே பதிந்தேன். நீக்க வேண்டிய அவசியமில்லை. அதை என்னால் இப்போது நீக்கவும் வழியில்லை.

இந்த நரிகள் வேறு இடத்தில் சூடுகண்டவை இங்கே வந்து ஊழையிடுகின்றன.

நான் இனி உங்களுக்காக இந்த தலைப்பில் கருத்தெழுத மாட்டேன். முடிந்தால் இன்னும் பொறுத்திருந்து பாருங்கள் எத்தனை பேர் நீங்கள் கேட்ட கேள்வியை புரிந்து கொண்டு அதைப்பற்றி கருத்தெழுதுகிறார்கள் என்று. போக போக உங்களுக்கே புரியும் நான் கூறியது எவ்வளவு உண்மை என்று. ஆனாலும் நல்ல கருத்தாளர்கள் சிலர் இந்தக் களத்தில் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்களும் இந்த நரிகளின் சீண்டலுக்கு அஞ்சி எதற்கடா வம்பு என்று வாய் திறக்கவே அஞ்சுகிறார்கள்.

அன்புடன்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.