Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியல்

Featured Replies

  • தொடங்கியவர்

கனிமொழியை ஸ்டாலின் ஓரம்கட்டுவது ஏன் ? | JV Breaks | 2G Scam

தி.மு.கவில் இருந்து கனிமொழியை ஒதுக்கி வைக்கும் ஸ்டாலின்! 2g வழக்கின் தீர்ப்பு விரைவில் வருவதால் கனிமொழியால் கட்சிக்கு கேட்ட பெயர் வந்து விடுமோ என்று என்னி அவரை ஒதுக்க படுகிறாரா? இல்லை ஸ்டாலின் தனியே செயல்பட இந்த வேலையை செய்கிறாரா?

  • Replies 117
  • Views 8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

எம்.எல்.ஏக்களின் திடீர் சம்பள உயர்வுக்கு என்ன காரணம் ?|JV Breaks|

கூவத்தூரில் கொடுத்த வாக்கில் ஒன்று தானா இந்த சம்பள உயர்வு? தி.மு.க எம்.எல்.ஏக்களையும் வசப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி, டி.டி.வி தினகரன் நிலை என்ன ஆகும்? விடை இந்த வீடியோவில்.

  • தொடங்கியவர்

தமிழக சிறைக்கு மாற்றப்படுவாரா சசிகலா ? | JV Breaks |

பெங்களூரு சிறையில் சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா ? இதை தகவல் வெளிவந்ததால் வேறு சிறைக்கு மற்ற வாய்ப்பு உண்டா ? பல கேள்விகளும் விடைகளும்.

  • தொடங்கியவர்

பன்னீர் செல்வம், பழனிசாமியை மிரட்டிய பா.ஜ.க | JV Breaks |

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரையும் விரைவில் இணைக்கும் பணியில் இறங்கியது டெல்லி. இடைத்தேர்தலை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளார் பா,ஜ.க. இன்னும் பல இந்த JV Breaks வீடியோவில்.

  • தொடங்கியவர்

அ.தி.மு.க ஆட்சியை கவிழ்ப்பாரா டி.டி.வி தினகரன் ? | JV Breaks

பாம்பும், கீரியுமாக இருந்த எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஒன்றை இணையப்போகிறார்களா? சசிகலா, தினகரனை ஒதுக்கினால் கவிழ்க்கப்படுமா ஆட்சி? மோடியின் தாமரை மலருமா தமிழ்நாட்டில்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, நவீனன் said:

பாம்பும், கீரியுமாக இருந்த எடப்பாடியும், பன்னீர்செல்வமும் ஒன்றை இணையப்போகிறார்களா?

பினாமி ,Proxy, வருமான வரித்துறை, income tax department, அ.தி.மு.க.,  AIADMK,வி.வி.ஐ.பி., VVIP, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi,செல்லாத ரூபாய் நோட்டு,Invalid Rupees, வங்கிகள்,Banks,  கூட்டுறவு வங்கி,Co-operative Bank, கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி, Contractor Shekar Reddy,  தமிழக அரசியல் ,  Tamil Nadu Politics,

பணம் பாதாளம் மட்டும் பாயுமாம்...tw_tounge_xd:

  • தொடங்கியவர்

இனி உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது ! | JV Breaks | Ration Politics

ஜெயலலிதா முடக்கு போட்ட விஷயங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி ஒகே சொல்லிக்கொண்டு வருகிறார், அது போன்று தான் இந்த ரேஷன் சமாச்சாரமும். இனி மானிய விலையில் பொருட்கள் வழங்க படமாட்டாது. நடுத்தர மக்களின் நிலை பரிதாபம் தான்.

  • தொடங்கியவர்

அரசியல்வாதிகளால் பழி வாங்கப்படும் பள்ளிகல்வித்துறை அதிகாரி | JV Breaks

கடந்த 6 ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்த பள்ளிக் கல்வித்துறையில் வந்த 5 மாதங்களில் எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் செயலாளர் உதயசந்திரனின். இவர் தற்போது பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார். நல்லது செய்தாலே பிரச்னைதான் என்ன நடந்தது?

  • தொடங்கியவர்

'420' யார்? : தினகரனனா ? எடப்பாடி பழனிசாமியா ?? | JV Breaks

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு 420 என்று தினகரன், முறுமுனையில் தினகரன் ஒரு 420 என்று கூறுகிறார் எடப்பாடி. என்ன தான் நடக்கிறது இந்த ஆட்சியில்?

  • தொடங்கியவர்

 

கட்சி, ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் டி.டி.வி தினகரன் | Socio Talk | Future of ADMK

அ.தி.மு.க உருவானது எப்படி? கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் யார்? இப்போது கட்சியின் நிலை என்ன? பன்னீர்செல்வமும், எடப்பாடியும் ஒன்று சேருவர்களா? கட்சியை தான் கைக்குள் கொண்டு வர துடிக்கும் தினகரன். இறுதியில் அ.தி.மு.க கட்சியின் நிலை என்ன? மேலும் பல கேள்விகளும், விடைகளும்.

  • தொடங்கியவர்

உண்மையில் அ.தி.மு.கவில் யாருக்கு செல்வாக்கு அதிகம் ? | JV Breaks | Majority for TTV Dinakaran

மேலூரில் நடந்த பொது கூட்டத்திற்கு பிறகு டி.டி.வி தினகரனுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்று பேச்சு வெளிவர தொடங்கின. மேலும் ஆதரவு பெறுவாரா? எடப்பாடி பழனிச்சாமியின் கவிழ்ப்பாரா தினகரன்?

  • தொடங்கியவர்

 

சசிகலா குடும்பத்துக்கு 'செக்' வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி |

ஜெ. வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசுடைமைக்கு மற்றவர் முதல்வர் பழனிச்சாமி. ஜெயலலிதா எதனும் உயில் எழுதியுள்ளாரா? அவருக்கு வாரிசு உள்ளாரா ? போயஸ் கார்டன் வீட்டில் இப்போது யார் உள்ளார் ?

  • தொடங்கியவர்

'ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்' இணைப்புக்கு தாமதமான காரணம் என்ன ? | JV Breaks

பன்னீர்செல்வம் முதல்வர் நாற்காலியும், உடன் இருந்தவர்களுக்கு பதவி வாங்கித்தரும் முனைப்புடன் இருந்தார் இதுவே இவர்கள் இணைப்புக்கு இழுபறியாக இருந்த காரணம் ஆகும்.

  • தொடங்கியவர்

அ.தி.மு.கவில் இருந்து சசிகலாவை நீக்க முடியுமா ? | JV Breaks

அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க நடக்கும் பேச்சு வார்த்தை நிறைவேறுமா ? எதனால் வைத்தியலிங்கம் இப்படி கூறினார் ?

  • தொடங்கியவர்

 

எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற நினைக்கிறாரா கவர்னர் ? |

இன்னும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் கவர்னர் வித்யாசாகர் ராவ். எடப்பாடி பெரும்பான்மையை நிரூபிக்க நேரம் கொடுப்பாரா கவர்னர் ? ஒட்டுமொத்தத்தில் நமக்கெல்லாம்துரோகம் செய்கிறாரா கவர்னர்.

  • தொடங்கியவர்

பா.ஜ.கவின் பினாமி அ.தி.மு.கவா ? |

ஆளும்கட்சியின் 19 எம்.எல்.ஏக்கள் கொடுத்த மனுவை ஏன் இன்னும் நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் கவர்னர் ? அவர் யாரை காப்பற்ற நினைக்கிறார்? பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறாரா ஆளுநர்? இன்னும் சில கேள்விகளும், பதிலும்.

  • தொடங்கியவர்

எத்தனை எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடிக்கு உள்ளது ? | JV Breaks

எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் வரவில்லையாமே ? 113 எம்.எல்.ஏக்கள் இல்லாமல் 109 பேர் தான் வந்ததா தகவல் கிடைத்ததே. ஏன் இன்னும் எதுவும் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் ஆளுநர்.

  • தொடங்கியவர்

 

அடுத்த மாஸ்டர் பிளான் தீட்டும் எடப்பாடி பழனிச்சாமி | JV Breaks

பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடியை, ஆளுநர் உதிரவிடுவாரு போல இருக்கிறதே, ஆட்சி, பொறுப்பை காப்பற்ற சில,. பல கோல்மால் செய்ய திட்டம் தீட்டும் எடப்பாடி.

  • தொடங்கியவர்

ஏமாற்றப்பட்டாரா ஓ.பன்னீர்செல்வம் ? | JV Breaks

சசிகலாவை நீக்க வேண்டாம் என எடப்பாடியும், நீக்கவேண்டும் என்று கூறிய ஓ.பி.எஸ், இறுதியில் அவரே வென்றார். சசிகலாவை ஏன் நீக்கவேண்டும் என கூறினார் எடப்பாடி? சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விளக்க சொன்னார் தெரியுமா ஓ.பி.எஸ் தெரியுமா ? மேலும் பல கேள்விகளும், பதில்களும்.

  • தொடங்கியவர்

விரைவில் எடப்பாடியின் அரசுக்கு முடிவு ! | JV Breaks |

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது, ஆனால் நாம் அதில் ஒரு உண்மையை கண்டுக்கொள்ளவில்லை. இன்னும் சில வாரங்களுக்குள் எடப்பாடியின் ஆட்டம்/ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, நவீனன் said:

விரைவில் எடப்பாடியின் அரசுக்கு முடிவு ! | JV Breaks |

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது, ஆனால் நாம் அதில் ஒரு உண்மையை கண்டுக்கொள்ளவில்லை. இன்னும் சில வாரங்களுக்குள் எடப்பாடியின் ஆட்டம்/ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

அதிமுக...திமுக இரண்டும்  ஒழிஞ்சாலே தமிழ்நாட்டுக்கு விருத்தி ஏற்படும்.

  • தொடங்கியவர்

18 MLA நீக்கம்! BJP-யின் ரகசியமான NEXT PLAN ! | JV Breaks

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு பின்னால் BJP வைத்துள்ள ரகசிய ப்ளான் !

  • தொடங்கியவர்

உண்மைகள் உடைப்படுமா ? ஜெ. மரணம் விசாரணை கமிஷன் | JV Breaks

கடைசியில் ஒரு வழியாக ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை அமைக்கப்பட்டது அது மூலம் பல உண்மைகளை நாம் எதிர்பார்க்க முடியுமா ? மேலும் சில கேள்விகளும், விடைகளும்.

  • தொடங்கியவர்

தினகரனும்...எடப்பாடியும் இணையப் போகிறார்களா ? | JV Breaks

சசிகலாவும், தினகரனும் விரைவில் தன்னுடன் இணைய போகிறார்கள் என்று கூறும் தம்பிதுரை. சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய துடித்த சுப்ரமணிய சுவாமி. தனக்கு தான் அதிக செல்வாக்கு இருக்கிறது என கூறும் தினகரன். மேலும் சில கேள்விகளும் விடைகளும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சசிகலாவிடம் ரகசியமாக பேசிய 8 மந்திரிகள் ! | JV Breaks |

பரோலில் வெளிவந்த சசிகலாவிடம் 8 மந்திரிகள் ரகசியமாக தொலைபேசியில் தொடர்புக்கொண்டனர், இதனால் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி பீதியில் உள்ளார். இன்னும் சில சுவாரசியமான தகவல்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.