Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிப்பட்ட விஜயமாக லண்டன் செல்கிறார் ஜனாதிபதி

Featured Replies

தனிப்பட்ட விஜயமாக லண்டன் செல்கிறார் ஜனாதிபதி
 
 
தனிப்பட்ட விஜயமாக லண்டன் செல்கிறார் ஜனாதிபதி
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 12ஆம் திகதி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு லண்டன் செல்லவுள்ளார். தனது மகன் தஹன் சிறிசேன மற்றும் தனது வருங்கால மருமகள் ஆகியோரின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே அவர் ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு லண்டனுக்குச் செல்லவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயம் தனிப்பட்ட ரீதியில் அமையவுள்ளதால் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எந்தவித தகவலையும் வெளியிடவில்லை. 
 
ஆனால், இவரின் விஜயம் ஐந்து நாட்கள் கொண்டதாக அமையவுள்ளதால் தனிப்பட்ட ரீதியில் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சிலரையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. லண்டனில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிரான மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மே மாதம் 11ஆம் திகதி அங்கு சென்றிருந்தார். இதன்போது பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரை அவர் சந்தித்திருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி ஜனாதிபதியாக பொறுப்பேற்று முதல் தடவையாக பொதுநலவாய மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனுக்குச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, அமெரிக்காவின் - நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால அங்கு செல்லவுள்ளார். அதன் பின்னர் அவர் சீனாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சீனாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.

http://onlineuthayan.com/news/14837

2 hours ago, நவீனன் said:

இவரின் விஜயம் ஐந்து நாட்கள் கொண்டதாக அமையவுள்ளதால்

இலங்கை வரும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்திக்காது தவிர்க்கும் கபட விஜயமாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.