Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது

Featured Replies

அரை நிர்வாண கோலத்தில் தண்டனை அனுபவிக்கும் துருக்கி இராணுவ வீரர்கள் ; அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது

 

365D5DA400000578-3694469-A_photograph_ha

துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன்  தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டனர்.இந்த இராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். 

அப்போது ஏற்பட்ட மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1,500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

36544A6900000578-3694803-More_than_6_000

இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 6,000 போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், பொலிஸாருக்கும், இராணுவீரர்களுக்கும் நடைபெற்ற சண்டையில் தோற்கடிக்கப்பட்ட இராணுவீரர்களை, துருக்கி குடிமகன்கள் அடித்து உதைக்கும் புகைப்படங்கள் மற்றும் இராணுவவீரர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்களின் கைகள் கட்டப்பட்டு சிர்னெகில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

365ED35900000578-3694803-image-a-2_14687

இந்த புரட்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் கூறியுள்ளார். இதில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டபோது, அவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

article-3693268-3655D82800000578-521_964

மேலும், துருக்கி நாடு ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும், இந்த இராணுவ புரட்சிக்கு பின்னணியில் நிச்சயம் பெதுல்லாவே காரணமாக இருக்கிறார் என்பது எனக்கு தெளிவாக தெரியும் என கூறியுள்ளார்.    

3656EB5900000578-3693268-image-a-9_14686

36555E0F00000578-3693268-image-a-90_1468

3655A17A00000578-3693268-image-a-104_146

36544A6900000578-3692693-image-m-4_14686

365691F000000578-3693268-image-a-1_14686

3658725100000578-0-image-a-21_1468707442

365870E400000578-0-image-a-19_1468707294

3658702C00000578-0-image-a-16_1468707237

365E597600000578-3693828-image-m-19_1468

365E598E00000578-3693828-Soldiers_suspec

365E4A0800000578-3693828-image-a-10_1468

365E551300000578-3693828-image-a-7_14687

365C2A3100000578-3693828-image-a-95_1468

365E40F300000578-3693828-image-a-6_14687

365E315300000578-3693828-image-a-5_14687

365C74A200000578-3693828-image-a-82_1468

365DD07C00000578-3693828-image-a-1_14687

365CD0F300000578-3693828-image-a-87_1468

365CD0F700000578-3693828-image-m-92_1468

365CD0EB00000578-3693828-image-a-93_1468

365CCFA600000578-3693828-image-a-77_1468

365CD0E100000578-3693828-image-a-75_1468

365CD52C00000578-3693828-image-m-85_1468

365DA79600000578-3693828-image-a-17_1468

365D8BBB00000578-3693828-image-m-6_14687 365D673900000578-3693828-image-a-7_14687

http://www.virakesari.lk/article/9129

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கிய.... ஆண்கள்  அனைவரும், கட்டாய இராணுவ பயிற்சி பெற வேண்டும். அதுகும்... மிகக் கடுமையான பயிற்சி.
அங்கு சென்றவர்கள்... மிகவும் கஸ்ரப்பட்டுத் தான், திரும்பி வருவார்கள்.
அந்த முறையில்.... பார்த்தால், துருக்கியர் அனைவரும்... இராணுவத்தினரே.

இந்தக் கால கட்டத்தில், சாதாரண துருக்கியர்..... சர்வதேச விளையாட்டு, 
பொருளாதார மேம்பாடு பற்றிய  கனவுகளுடன் இருக்கும் போது.... இராணுவ ஆட்சியை  விரும்ப மாட்டார்கள்.
துருக்கிய இராணுவம், ஆட்சி  கவிழ்ப்புக்கு முனையும் போது.... 100% நம்பிக்கையுடன் இறங்கி இருக்க வேண்டும்.
அது... சறுக்கியதால். வந்த வினை இது.

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி அண்மையில் ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்ட செய்தி ஒன்று வந்திருந்தது (விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக). இப்ப பார்த்தால் இராணுவப் புரட்சியாம்.. அந்தப் பிராந்தியத்தில் சமூக வலைத்தளங்களை வைத்து "புரட்சிகளை" ஏற்படுத்துகிறவர்கள் மேல்தான் சந்தேகம் வருது.. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.