Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்த கொலை! ஜேர்மனியில் தமிழர்களிடம் கப்பம் பெற்ற சந்தேக நபர்

Featured Replies

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பான கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உதலாகம, ஜேர்மனியில் தமிழர்களிடம் கப்பம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாயுள்ளன.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, உதலாகமவை ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு சாதாரண ஊழியர் பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மூன்று வருடங்கள் ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிப்புரிந்து வந்த உதலாகம, 2014 ஆம் ஆண்டு இலங்கை அழைக்கப்பட்டுள்ளார்.

உதலாகம, ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிப்புரிந்த காலத்தில், புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்கும் ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழர்களிடம் மனசாட்சியின்றி கப்பம் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கப்பம் பணத்தை கொடுக்காதவர்களுக்கு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறி கடவுச்சீட்டை வழங்க மறுத்துள்ளதுடன் இலங்கையில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு தனது குழுவினர் மூலம் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால், ஜேர்மனியில் வசிக்கும் இலங்கையர்கள் உதலாகம “கப்பம் ஆனந்த“ என அழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/crime/01/111588

Edited by நியானி
மூலம் திருத்த

  • கருத்துக்கள உறவுகள்

தன்வினை தன்னைச்சுடும். ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.