Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறை முகாம் கைப்பற்றல் -வெறும் கட்டுக்கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் சில தினங்களுக்கு முன்னர் புலிகளின் பெரும் முகாம் கைப்பற்றப்பட்டது குறித்து பெரிதாகப் பிரச்சாரம் செய்தது சிறீலங்கா அரசு.

அந்த முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இருந்ததாகவும் முகாம் பகுதியில் போதைப் பொருள் உற்பத்திக்குப் பயன்படும் செடிகள் காணப்பட்டதாகவும் யானைகளின் உடற்பாகங்கள் இருந்ததாகவும் சொல்லி பெரிய ஒரு கதையே அளந்து புலிகளைப் சிறிய பயங்கரவாதக் குழுவாகக் காட்ட பகீரத முயற்சி செய்துள்ளது. அவை அதிரடிப்படை அமைத்துக் கொடுத்த கருணா குழு முகாம்கள் போல் தெரிகிறது. மூன்னர் இந்திய அமைதிப்படை யாழ் நகரில் ஒட்டுக்குழுக்கள் தங்க சித்திரவதை செய்ய அசோகா கொட்டல் பகுதியில் இப்படி ஒரு முகாமைப் பரிகரித்து வந்தது.

இது குறித்து ரெயிட்டருக்கு விளக்கிய இளந்திரையன் அப்படி முகாம் ஒன்றும் இராணுவம் குறிப்பிட்ட பகுதியில் இல்லை என்று நகைப்புடன் கூறியாதோடு இவை அரசின் பொய் பிரச்சாரங்களின் வடிவம் என்றும் ரெயிட்டருக்கு கூறியுள்ளார்..!

Such cells have previously been found at other rebel camps in the northeast, military spokesman Brigadier Prasad Samarasinghe hsaid. Again there was no independent confirmation.

The military also said the commandos had found a cannabis crop and the remains of elephants which suggested they were killed for their tusks.

The Tigers laughed off the accusations, saying they didn't have any bases in the area and denied torture cells existed anywhere in areas held by them.

"The government is desperately in need of some successful stories ... They may have walked in to some huts and not bases, because our bases are far from there," rebel military spokesman Rasiah Ilanthiraiyan said by telephone from their northern stronghold.

In a separate incident in northern Vanuniya district, two policemen were killed in a suspected rebel ambush with a roadside bomb on Tuesday, the latest in a litany of such deadly attacks.

reuters.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.