Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிவடக்கில் மேலும் 1500ஏக்கர் காணி விடுவிப்பு?

Featured Replies

வலிவடக்கில் மேலும் 1500ஏக்கர் காணி விடுவிப்பு?
 
 
வலிவடக்கில் மேலும் 1500ஏக்கர் காணி விடுவிப்பு?
யாழ்ப்பாணம் வலிவடக்கு பிரதேசத்தின்  பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில், மேலும் 1500 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம்  திட்டமிட்டுள்ளது.
Defence_Secretary_State_Officials_Comman
ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று (சனிக்கிழமை) குறித்த பிரதேசத்திற்குச் சென்று காணிகளை பார்வையிட்டதோடு, ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டார்.
இந்நிலையில், விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதி தமது முடிவை அறிவிப்பார் என்றும் பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.
Defence_Secretary_State_Officials_Comman
பாதுகாப்பு செயலருடனான விஜயத்தில் மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி , இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்தடிசில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர்

http://onlineuthayan.com/news/15381

  • கருத்துக்கள உறவுகள்

நிலங்கள் விடுபடுவது மட்டும் இல்லை.அந்த நிலங்களில் மக்கள் குடியேறி வாழவும் வேண்டும் .நல்லது நடந்தால் நல்லது.

ஆமா, டிசம்பரிலே விட்ட காணிக்கு இப்ப மறுபடியும் முள்ளு கம்பி வேலி அடைக்கிறாங்கள் - அதுக்குள்ள புதுசா இன்னமும் விடப்போறாங்களாம். இவை விட்டே ஆகணும். பாப்பம் எவ்வளவு காலம் சுத்தலாம் எண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.