Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைகழக மோதலுக்கு ஏழு மாணவர்களே காரணம் என்கிறது கோப்பாய் பொலிஸ்

Featured Replies

பல்கலைகழக மோதலுக்கு ஏழு மாணவர்களே காரணம் என்கிறது கோப்பாய் பொலிஸ்

 


யாழ்.பல்கலைகழக மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் மோதல் சம்பவத்திற்கு ஏழு மாணவர்களே காரணம் என கண்டறிந்து உள்ளனராம்.

யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் - சிங்கள மாணவர்கள் இடையில் கடந்த 16ம் திகதி மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்று உள்ளது.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதில் குறித்த மோதல் சம்பவத்திற்கு ஏழு மாணவர்களே காரணம் எனவும் அதில் நான்கு மாணவர்கள் சிங்கள மாணவர்கள் எனவும் , மூவர் தமிழ் மாணவர்கள் என கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் கண்டறிந்து உள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்தன.

அதேவேளை மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் சிங்கள மாணவன் ஒருவன் தன் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவரின் பெயர் உட்பட மூன்று தமிழ் மாணவன் தொடர்பில் கடந்த 19ம் திகதி  பொலிசில்  முறைப்பாடு பதிவு செய்து இருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மாணவர் ஒன்றிய தலைவருக்கு கோப்பாய் பொலிசார் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தமையை அடுத்து குறித்த மாணவன் கடந்த 20ம் திகதி  பல்கலைகழக நிர்வாகம் மற்றும் சட்டத்தரணிகள் ஊடாக யாழ்.நீதிமன்றில் முன்னிலையாகி பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134370/language/ta-IN/article.aspx

முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரலை குழப்பி கண்டிய நடனத்தை இடையில் புகுத்தி பிரச்சினையை ஆரம்பித்தவர்கள் முழுக்க முழுக்க சிங்கள மாணவக் காடையர்களே.

கண்டிய நடனம் ஆட வந்தவர்கள் போர்க்குற்றவாளிகளான சிங்கள இராணுவப் பயங்கரவாதிகள். இந்த இராணுவப் பயங்கரவாதிகளை ஏற்பாடு செய்ய உதவியவர் ஆளுநர்.

தமிழ் மாணவர்கள் இந்தப் பிரச்சினையில் குழப்பம் விளைவித்த சிங்கள மாணவக் காடையர்களுக்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டிருந்தனர். அது அவர்கள் அடிப்படை உரிமை. எனவே அவர்கள் குற்றவாளிகள் இல்லை.

குழப்பம் விளைவித்த சிங்கள மாணவக் காடையர்கள் 12 பேரும், தாக்குதல் மேற்கொண்டவர்களில் 18 சிங்கள மாணவக் காடையர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மேல் உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேறு வழிகளில் நீதியை  நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.