Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேற்றிரவு முதல் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம் : புறக்கோட்டையில் கடும் வாகன நெரிசல்

Featured Replies

நேற்றிரவு முதல் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம் : புறக்கோட்டையில் கடும் வாகன நெரிசல்

 

ஊனமுற்ற இராணுவத்தினர் சிலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு  முன் நேற்று காலை முதல்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

13620846_10207025795709837_1152535632168

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒல்கோட்  வீதியில் நேற்றிரவும் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு இன்று காலையும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்தினை கோரியே இவ்வார்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

 

13701108_10209275528303804_6708991092583

13667883_10209275528263803_6690489631332

13717475_10209275537944045_3636831325620

13737683_10209275537984046_1527884254099

http://www.virakesari.lk/article/9412

சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியமாம்!

  • தொடங்கியவர்

நடுவீதியில்...
 
26-07-2016 10:34 AM
Comments - 0       Views - 22

article_1469509575-Protest%20pettah%20%2அங்கவீனமடைந்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால், திங்கட்கிழமை(25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.article_1469509587-Protest%20pettah%20%2

article_1469509595-Protest%20pettah%20%2

article_1469509605-Protest%20pettah%20%2

article_1469509614-Protest%20pettah%20%2

article_1469509627-Protest%20pettah%20%2

article_1469509635-Protest%20pettah%20%2

article_1469509644-Protest%20pettah%20%2

article_1469509654-Protest%20pettah%20%2

article_1469509663-Protest%20pettah%20%2

article_1469509671-Protest%20pettah%20%2

article_1469509682-Protest%20pettah%20%2

- See more at: http://www.tamilmirror.lk/177958/நட-வ-த-ய-ல-#sthash.H39m1rNZ.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.