Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

77 இந்திய மீனவர்களும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையால் ஒப்படைப்பு

Featured Replies

77 இந்திய மீனவர்களும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படையால் ஒப்படைப்பு

 

விடுதலைசெய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோரக் காவல் படையினரிடம் கையளித்துள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.

22160d83-7ab3-4845-ab02-e67aded6f902.jpg

இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

எஸ்.எல்.என்.எஸ். ரங்கராஜ பி. 481 மற்றும் கடலோர காவல்படை கிராஃப்ட் "சிஜி 47" ஆகிய இலங்கை கடற்படையின் கப்பல்களும்  "ராணி அபக்கா" மற்றும் "அமையா" ஆகிய இந்திய கடலோர காவல்படை கப்பல்களும் இதன் போது பணியிலீடுபடுத்தப்பட்டன.

f2de5b89-b779-423c-b7c9-0bca2cc4b3e5.jpg

b26f24cb-a474-41ae-96cd-a521f5242700.jpg

b9ce2b8c-2a2b-4e34-a01b-6c0e4176912c.jpg

5a9889ff-c764-4dca-9f22-926f1e4e70cb.jpg

88f8d799-3908-402c-bc5e-f33de1abf0aa.jpg

1e840a7e-36fd-4aae-81ec-d7eb24b2bc8a.jpg

99bdf94f-a28c-4020-800c-b7dd0f9226e9.jpg

99d37117-f729-4753-8bd7-5b2755d9241c.jpg

http://www.virakesari.lk/article/9532

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.