Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டச் சிக்கல்களுடன் அரசுக்கு எதிராக மஹிந்த தலைமையில் பாதயாத்திரை 2ம் நாள்

Featured Replies

 

சட்டச் சிக்கல்களுடன் அரசுக்கு எதிராக மஹிந்த தலைமையில் பாதயாத்திரை

LIVE BLOG
thumb_Jana-Satana-Paada-Yathrawa-Day2.jp
  • 2016-07-29 09:25:09

    எத்தனை தடைகள் வந்தாலும் பாதயாத்திரையை கொழும்பை நோக்கிகொண்டு   செல்வேன். சவால்களை துணிவுடன் எதிர் கொள்ளமுடியாதுபின்வாங்கும் பழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் அரசாங்கத்தின் அச்சம் என்னைவியக்கவைத்துவிட்டுள்ளதுஎனமுன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ கொழும்பைநோக்கியபாதயாத்திரையைஆரம்பித்து சூளுரைத்தார்.

    thumb_IMG_0272.jpg
  •  

 

 

 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

பாதயாத்திரைக்கு கேகாலையில் கட்டுப்பாடு
 
 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்னெடுக்கும் பாதயாத்திரை, கேகாலை நகரத்தை கடக்கும் போது, வீதியில் ஒரு ஒழுங்கையை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென, கேகாலை நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அக்கட்டளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  

- See more at: http://www.tamilmirror.lk/178186/ப-தய-த-த-ர-க-க-க-க-ல-ய-ல-கட-ட-ப-ப-ட-#sthash.baGE3nsm.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொட்டும் மழையில் நெலுந்தெனியவை சென்றடைந்தது பாதயாத்திரை : பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு தன்சல் வழங்கிய மக்கள்

Published by MD.Lucias on 2016-07-29 17:59:02

 

(கேகாலையிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்)IMG_4962.jpg

கொட்டும் மழைக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இரண்டாவது நாளான இன்று கேகாலை நெலுந்தெனிய வரை சென்றடைந்தது.IMG_4822.jpg

கூட்டு எதிர்க் கட்சியின் கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய பாதயாத்திரையின் இரண்டாவது நாளான இன்று காலை 10.30 மணியளவில் உதுவன்கந்த பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இருந்து ஆரம்பமாகியது.2-_2_.jpg

 மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் மதவழிபாடுகளின் பின்னர் கொழும்பை நோக்கிய பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.IMG_4904.jpg

கொட்டும் மழைக்கு மத்தியில் சிங்கள பாரம்பரிய நடனம் மற்றும் மயிலாட்டம் என கலைக்கட்டிய கூட்டு எதிர்க் கட்சியின் இரண்டாம் நாள் பாதயாத்திரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும,கெஹலிய ரம்புக்வெல்ல, நாமல் ராஜபக்ஷ ,உதய கம்மன்பில,பவித்ரா வன்னியாராச்சி, மஹிந்தானந்த அழுத்கமகே, அமுனுகம, கீதா குமாரசிங்க, குமார வெல்கம,சீ .பி .ரத்நாயக்க, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ,பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட கூட்டுஎதிர் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.IMG_4840.jpg

நல்லாட்சியே வெளியேறு, ஆட்சியை கொடு,நாட்டை பாதாளத்தில் தள்ளாதே   என பல்வேறு கோஷங்களுடன் உதுவனகந்த பகுதியில் இருந்து கேகாலை நகரை நோக்கி பிரதான வீதியை ஆக்கிரமித்து பாதயாத்திரை முன்னேறியது. 

IMG_4962.jpg

இன்று பிற்பகல் 1.45 மணியளவில் கேகாலை நகரை அண்மித்த பாதயாத்திரைக்கு ஆதரவாளர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.Fdsfdsfdf.jpg

பாதயாத்திரையில் நடையாகவும் வாகனத்தில் ஏறியும் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ஷ பாதையின் இருமருங்கிலும் இருந்த மக்களுக்கு கைகளை அசைத்த வண்ணம் கலந்துக்கொண்டார்.IMG_5027.jpg

கேகாலை நகர் முழுவதுமாக போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தநிலையில் மெதுவாக இரண்டாம் நாளுக்கான இறுதி இருப்பிடமான நெலுந்தெனிய நோக்கி பாதயாத்திரை மாலை 6.10 மணியளவில் சென்றடைந்தது.

 

Untitled-4.jpg

வாகனநெரிசலும் தன்சலும்

கேகாலை நகரில் பொலிசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். 

குறிப்பாக போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக மாற்று வழிகளில் வாகனங்களை திருப்பி அனுப்பினர். fdfdsfsdfdf.jpg

பாடசாலைவிடும் நேரம் என்பதால் முழு அளவில் சனநெருக்கடியில் கேகாலை நகர் நிறைந்தது. அதேபோன்று பாதயாத்திரையில் கலந்துக் கொண்டவர்களுக்கு தன்சல் வழங்கப்பட்டது. கடலை மற்றும் பாணங்கள் வழங்கப்பட்டமை இன்றைய நாளில் முக்கியமானதாக அமைந்தது.

IMG_5086.jpg

http://www.virakesari.lk/article/9577

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.