Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண மக்கள் தமது பிரச்சினைகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

Featured Replies

வட மாகாண மக்கள் தமது பிரச்சினைகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

 

 

வட மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தமது பிரச்சினைகளை தாய்மொழியில் தெரிவிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தொலைபேசி அழைப்புக்களை கையாள்வதற்கான காரியாலயம் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வட மாகாண மக்கள் 0766226363 அல்லது 076 6224949 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தமது தாய்மொழியில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என பொலிஸ் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அந்த இலக்கங்கள் 0766226363 அல்லது 076 6224949

சமாதானம் ,ஒருமைப்பாடு,நல்லிணக்கம் என்பவற்றின் தொடர்பாடல் எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

http://newsfirst.lk/tamil/2016/09/வட-மாகாண-மக்கள்-தமது-பிரச/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 20.9.2016 at 6:06 PM, நவீனன் said:

வட மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தமது பிரச்சினைகளை தாய்மொழியில் தெரிவிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எல்லா இடத்திலையும் தாய்மொழி சரிப்பட்டு வராது எண்டதை சொல்லாமல் சொல்லீனம்.....இருந்தாலும் நல்ல விசயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.