Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தினபுரியில் ஆரம்பமானது கூட்டு எதிர்க் கட்சியின் மாபெரும் கூட்டம்

Featured Replies

இரத்தினபுரியில் ஆரம்பமானது கூட்டு எதிர்க் கட்­சியின் மாபெரும் கூட்டம் 

 

 

மஹிந்த ராஜ­பக்ஷ தலைமையில் ஆயிரம் தாம­ரைகள் மலரும் கூட்டு எதிர்க் கட்­சியின் மாபெரும் கூட்டம் இன்று இரத்­தி­ன­பு­ரியில் நடைபெற்றுவருகின்றது.

14581402_1829776173924929_18268521667350

இந்த ஆர்ப்பாட்டத்தில்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பவித்ரா வன்­னி­யா­ராச்சி, விமல் வீரவன்ச, கூட்டு எதிர்கட்சிக்கு ஆதரவான மாகாண சபை உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போதுவரை சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

14484713_1829776117258268_12362506262149

14479792_1829776097258270_57677325171434

14449711_1829776153924931_53260090774644

14449711_1829776153924931_53260090774644

http://www.virakesari.lk/article/12210

  • தொடங்கியவர்



மஹிந்தவும் எதிர்ப்பு கூட்டத்துக்கு வந்தடைந்தார்
 
 

article_1475927653-1.jpgஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், இரத்தினபுரி சீவலி மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு கூட்டத்துக்கு, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வந்தடைந்தார்.

போராட்டத்துக்கு உயிர்கொடுக்கும் புதிய மக்கள் சக்தி எனும் தொனிப்பொருளிலேயே தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்றது.

http://www.tamilmirror.lk/183502/மஹ-ந-தவ-ம-எத-ர-ப-ப-க-ட-டத-த-க-க-வந-தட-ந-த-ர-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.