Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் பல்வேறு இடங்களில் 'எழுந்து நிற்போம்' விழிப்புணர்வு போராட்டம்

Featured Replies

வடக்கில் பல்வேறு இடங்களில் 'எழுந்து நிற்போம்' விழிப்புணர்வு போராட்டம்
 
 
வடக்கில் பல்வேறு இடங்களில் 'எழுந்து நிற்போம்' விழிப்புணர்வு போராட்டம்
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் விபத்துக்களை தடுப்பதற்கான நோக்குடன் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் எழுந்து நிற்போம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 
 
யாழ்ப்பாணத்திலுள்ள சகல திணைக்களங்களும்,பாடசாலைகளிலும் இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் 11 மணிவரை எழுந்து நிற்போம் என்ற விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர் அண்மைக்கால வீதி விபத்துக்களால் ஏற்படுத்தும் உயிரிழப்புக்களை தடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு யாழ், போதனா வைத்தியசாலை , அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போன்றன முன்னெடுத்திருந்தன. இந்த விழிப்புணர்வு போராட்டம் வடமாகாணம் முழுவதும் அனுஸ்டிக்கப்பட்டது 
14610669_1834303826803268_197409732_n.jpg
யாழ் போதனா வைத்தியசாலை , வடமாகாண ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள்,பணியாளர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , பாடசாலை மாணவர்கள் ஒருமணிநேரம் வீதியில் நின்று 'எழுந்து நிற்போம்' விழிப்புணர்வு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
14608193_1834308933469424_1246694532_n%20%281%29.jpg
இதனைத்தொடர்ந்து காலை 11.30 மணியளவில் யாழ் அரச அதிபரிடம் புத்தூர் ஆதார வைத்தியசாலை வைத்தியர் எஸ் குணநாயகம் இது குறித்தான மகஜர் ஒன்றை அரச அலுவலகத்தில் வைத்து வழங்கினார். 
 
14628195_1834311196802531_1782860384_n.jpg
 
14607914_1834304550136529_1076214261_n.jpg
 
14619881_1834303873469930_641250297_n.jpg
 
14658298_777006225771795_1301354157_n.jpg
 
14628158_1834321516801499_508165424_n.jpg

http://onlineuthayan.com/news/18758

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.