Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வந்தார் றீட்டா ஐசக்

Featured Replies

வந்தார் றீட்டா ஐசக்
வந்தார்   றீட்டா ஐசக்

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு இன்று வருகை தந்துள்ளார்.

இவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தகவ ல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும், தெரியவந்துள்ளது. இதன்பொருட்டு இவர் கொழும்புக்கு மேலதிகமாக வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை க்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் றீட்டா ஐசக் அரசாங்க அதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளி ட்ட பலருடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார். இதேவேளை எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவல கத்தில் இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பிலும் இவர் கலந்து கொள்ளவுள்ளார். மேலும் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவின் இலங்கைக்கான விஜயம் குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐநா மனித உரிமைகள் அமர்வில் முழுமையான அறி க்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

http://onlineuthayan.com/news/18765

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.